*** அரட்டை - 14***

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்

3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.

4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.

6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!

நாந்தான் ப்ஸ்ட் வந்தேன் எனக்கு ஏதாவது கொடுங்கப்பா.

கல்ப்ஸ் அஸ் காங்கோ பிளைட்டை மிஸ் ப்ன்னிட்டங்களாம் என்கிட்ட சொன்னாங்கப்பா.

வாழு இல்லை வாழவிடு

சுமி, ப்ளைட்டை மிஸ் பண்ணா என்ன இந்நேரம் மாட்டு வண்டிய கட்டிட்டு வந்திருந்தா கூட பாதி வழி வந்திருக்கலாமே. என்னப்பா சுமி, நீங்களாவது எடுத்து சொல்ல கூடாது அஸ்சுக்கு.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்தாங்கப்பா பிரெஷ் ஜூஸ் !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அங்கேயே இருக்க சொல்லுங்கபா கல்ப்ச்ச எனக்கு பக்கத்துலதான் ஏர்போர்ட்.வந்துகிட்டே இருக்கேன்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என்ன கல்ப்ஸ் பன்னுவது நம்ப அஸ்க்கு புதுசா இழை ஆரம்பிக்கவே நேரம் இல்லை, அவங்க வண்டி மாட்டுக்கு எங்கே போவாங்க் சொல்லுப்பா? அப்புரம் இந்த அஸ் போண்ணு என் பேச்சை கேட்கவே மாட்டேங்குதுப்பா நீயாவது சொல்லு.

பிரஸ் ஜீஸ்தானே காங்கோ ஜீஸ் இல்லையே?

வாழு இல்லை வாழவிடு

அஸு எனக்கும் ஜூஸ்... ஐஸ் கம்மியா சுகர் கொஞ்சம் அதிகமா.. நா பிரேக் போயிட்டு வந்து குடிகறேன் பாய்...

//உங்கள தேடி தேடி எல்லோரும் கலாச்சி போய்டாங்க..//களைச்சு போய்ட்டீங்களா? கலாய்ச்சு போய்ட்டீங்களா தீபு? :)

// எல்லோருக்கும் ஒரு பெரிய ஜார்ல கண்கோ ஜூஸ் கொடுங்க...//

தீபு, சொன்னது நீதானா? சொல்... சொல்... என்னுயிர் தோழி தீபுவே!

காங்கோ ஜூஸை பத்தி தெரியாம இவ்வளவு வெள்ளந்தியா கேக்குறியே பா. உண்மையாவே நீ ரொம்ப்ப்ப்ப்ப நல்லவ தீபு:((( ஆவ்வ்வ்வ்வ்...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மதின்னு இருந்தவுடனே நீங்கதான்னு நினைத்தேண் கல்ப்ஸ் அதே போல் னீங்க தான் ரெண்டு குட்டீஸ் எப்படி இருக்காங்க நீங்க எப்படி இருக்கீங்க

ஹாய் கலை நீங்கலும் மதின்னு கூப்ட்ருக்கீங்க உங்க பெயர் நல்லா இருக்கு கலைமதி சூப்பர் பாருங்க தோழிஸ் நாண் நல்ல பொண்னூ அப்படின்னு என்னோட பேரையெல்லாம் வச்சிருக்காங்க காண்டுல வர்ராங்க சண்டைக்கு ஸ்ரீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஆஃபிஸ் டைம் முடிந்துவிட்டது பாய்ய்ய்ய்ய்ய்ய்ய் பாய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அன்புடன்
ஸ்ரீ

//பிரஸ் ஜீஸ்தானே காங்கோ ஜீஸ் இல்லையே?//

சுமி, என்னை மாதிரி நல்ல பொண்ணுங்களுக்கு மட்டும் தான் ப்ரெஸ் ஜூஸ்...

அஸ்சு, நான் இங்ஙனவே தான் இருக்கேன். நீங்க சீக்கிரம் ப்ளைட்டை பிடிச்சு வர்ற வழிய பாருங்க.

தீபு, கவலையே படாதே பா. நான் ஜூஸ்ல சர்க்கரை போடல. சர்க்கரைல ரெண்டு துளி ஜூஸ் ஊத்தி தர்றேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பைடா ஸ்ரீ

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்