z

<!--break-->

I feel that You are so bold enough So it is better to discuss this matter with a right gynecologist

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் சுதா,
உங்கள் பதிவை தமிழ் போடுங்கள்.அப்போ தான் எல்லோரும் பதில் கொடுக்க வசதியாக இருக்கும்.இந்த இனணனதலத்துக்கு கீழ் தமிழ் எழுத்தவி இருக்கிறது.அதை பயன் படுத்துங்கள்.

kalaimathi

Hi kalai,
நான் தமிளில் போட்டு இருக்கேன்.எனக்கு பதில் பொடுங்க

அன்புள்ள சகோதரி சுதா..அது என்ன சுதா123? .. சில அந்தரங்கங்களை இது போன்ற பொது தளங்களில் வெளியிடுவது கண்டிக்கதக்கது ....... சகோதரி சுதா நீ நல்ல மகப்பேறு மருத்துவரை போய் அணுகுவது சிறந்தது .......இனி இப்படி வேண்டாமே !!!!!!!!!!!

வாழ்வது ஒருமுறை ! வாழ்த்தட்டும் தலைமுறை !!

தோழி sudtha நமது அறுசுவை இழையில் குழந்தை வரம் வேண்டுவோர் பிரிவில் உள்ள கேள்விகளை முழுமையாய் படித்தால் உங்கள் அத்தனை கேள்விக்கான விடை கிடைக்கும். என் வாழ்த்துக்கள் .சௌமியன்

மேலும் சில பதிவுகள்