பரிசு

தோழிகளே உங்களுக்கு கல்யாணம் ஆனா உடன் கணவன் வாங்கி கொடுத்த முதல் பரிசு என்ன ?

அனுபவங்களை பகிர்துகொள்ளலாமே...அல்லது பரிசு எப்படி கணவனிடம் வாங்கலாம்னு ஐடியா சொல்லலாம்

மத்தவங்களுக்கு பயனுல்லதா இருக்கும்....

ஸ்ரீ பிரியா நீங்க சொல்லுங்க உங்க கணவர் என்ன பரிசளித்தார்

oh குட் நீங்க என்ன வாங்கி கொடுத்திங்க?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

எங்களுடையது நிச்சயித்த திருமணம்...

பரிசுப்பொருள்கள் நிறைய கிடைத்திருக்கிறது....

திருமணமான உடன் கிடைத்த முதல் பரிசு Laptop(SONY/ VAIO) & Hand bags

ஒரு சோடி தங்க வளையல்....
செட்டாக கழுத்துச் செயின் ,காதணி...
இவை திருமணத்துக்கு
முன்னமே கிடைத்தது .

சல்வார் செட், சேலை ,

பிறந்தநாளுக்கு Diamond பென்டன் வைத்த கழுத்துச் செயின்.

wedding Anniversary க்கு தங்க முலாம் பூசிய குட்டி தாஜ் மஹால்,greeding card ....
என நிறையக் கிடைத்திருக்கிறது....
மறக்க முடியாத ,சந்தோசமான நிகழ்வுகள் அவை.

பரிசு கிடைக்கும் போது அதனை பற்றி கணவரிடமே மனம் திறந்து பாராட்டுவேன்,நன்றி கூறுவேன்.....

அன்புடன்

றஹீமா பைஷால்

அடடடா எவ்ளோ லக் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

Thanks Kumari

அன்புடன்

றஹீமா பைஷால்

மேலும் சில பதிவுகள்