எனக்கு ஒரு சந்தேகம் !!

அன்புள்ள sisters நாங்கள் 2 வருடமாக குழந்தைக்கு முயற்சி செய்துகொண்டுள்ளோம்.
எனக்கு ஒரு சந்தேகம்!! 100 % முயற்சி செய்வது என்றால் என்ன?
அதற்கு என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?
இதற்கு நிறைய பதில்கள் அறுசுவையில் உள்ளது.
முயற்சி செய்வது என்பதற்கும், 100 % முயற்சி செய்வது என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக உணர்கின்றேன்.
தோழிகளுடைய பதில் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் என்று நம்பி இந்த கேள்வியை கேட்கிறேன்.

ஏன் யாருமே இந்த தோழிகளுக்கு பதில் போடவில்லை? உங்களுக்கு தெரியாதா? அல்லது பதில் போட விருப்பமில்லையா?

மேலும் சில பதிவுகள்