அன்புத் தோழிகளே! அறிமுகம் செய்து கொள்ளலாம் வாங்க-- பகுதி 2

புதிதாய் வருபவர்களும்... இதில் இன்னும் தங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளாமல் இருக்கும் பழைய தோழிகளும் இதில் தங்களைப் பற்றிய விவரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்;-)

இங்கிருந்து பிறந்தநாள் தேதியைப் பார்த்து அன்றைய தேதிகளில் தோழிகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் வசதியாக இருக்கும்

இங்க தோழிகள் அறிமுகம் செய்துகொள்ளலாம் பகுதி 1 இருக்கு;)
http://arusuvai.com/tamil/node/13259

ரொம்ப முக்கியம் இங்க அரட்டை கூடாது;-)

இங்கிருந்து தோழிகளின் பிறந்தநாள் தேதியைப் பார்த்து அன்றய தேதிகளில் வாழ்த்து தெரிவிக்க ”ஹேப்பி பர்த்டே டு யூ” என்ற இழையை திறம்பட நடத்திய தோழிகள் செல்வி பவித்ராவுக்கும், திருமதி.நித்தியாவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்து, தற்பொழுது அவர்களால் அறுசுவைக்கு தொடர்ந்து வர இயலாத காரணத்தால் தோழிகள் யாராவது மனமுன்வந்து இந்தப் வாழ்த்து தெரிவிக்கும் பதவியை ஏற்று,

“ஹேப்பி பர்த்டே டு யூ” என்ற இழையை சிறப்பாக நடத்த வேண்டும் என்று அன்புடன் கூறிக்கொள்கிறேன்;-))

Don't Worry Be Happy.

சொந்த ஊர் : மதுரை
வசிப்பது : சென்னை
படிப்பு : இஞ்சினியர்
குழந்தை : ஒரு பையன் (16 ஜன)பிறந்தான்.
நான் பிறந்த தேதி : பிப் 27 (என்னவரை பார்த்த தினமும் அதுதான்.!!!)
ஆசைபடுவது : உங்களில் ஒருத்தியாக (நல்ல நண்பியாக )

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

Hai Jayalakshmi,
I am shanthi. How are you. now i living in germny ,i have one daugather name is Banu lakshmi. i am new member of arusuvai.

No pleasure without pain.

பெயர் - தீபா
பிறந்த நாள் - டிசம்பர் 9
கணவர் பெயர் - குமார்
மகன் - பெயர் - த்ரிஷாந்த்; வயது - வரும் மார்ச் 10, அவனுக்கு இரண்டாவது பிறந்த நாள்
சென்னை - பிறந்து, வளர்ந்து, படித்து, வசிப்பது....
ஏப்ரல் 11 , 2008 - என் அன்பிற்குரிய கணவர் கிடைத்த தினம் (அதான் பா என் திருமண நாள்)
படிப்பு - MBA Finance

பெயர்:மீனாள்
கணவர் பெயர்: கிருஷ்ணன்
பிறந்த நாள்:29.10.1980
திருமண நாள்:11.12.2005
குழந்தை:1 மகன்
மகன் பிறந்த நாள்:12.04.2008
படிப்பு:M.sc.,Visual Communication.M.phil Mass Communication
பணி: 3 வருடங்களுக்கு மேல் கல்லூரியில் விரிவுரையாளர்
தற்போது இல்லத்தரசி.
கணவர் பணி: Accountant
சொந்த ஊர்: காரைக்குடி
வசிக்கும் நாடு:பஹ்ரைன்
பிடித்தவை: வித விதமாக சமைப்பது,புத்தகம் வாசிப்பது(பசி,தூக்கம் இல்லாமல்),tv,internet(arusuvai)பார்ப்பது,குழந்தையுடன் விளையாடுவது, குழந்தை பேசுவதை,செய்வதை இரசிப்பது.
பலம் : தன்னம்பிக்கை, தைரியம்,எளிதில் எவருடனும் பழகுதல்.
பலகீனம்: எளிதில் எல்லோரையும் நம்புவது, பாவப்படுவது,பரிதாபப்படுவது.துரோகம் செய்தவர்களுக்கும் நன்மை செய்வது.

Expectation lead to Disappointment

பெயர்.. சிவகாமி (07..09..)
கணவர் பெயர்.. சுப்பிரமணியன் (12..12..)
குழந்தை.. பையன் 1 (4வயது) அனிருத் (10...11..)
என் காதலுக்கு அர்த்தம் கிடைத்த நாள் ஏப்ரல் 29 (என் மண நாள்)
வசிப்பது.. சென்னை

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

பெயர்: மணிமேகலை
கணவர் பெயர்: சங்கர சுப்பு
மகன் பெயர்: தக்ஷன்.
பிறந்த தினம்: 28/05/1978

அறுசுவைக்கு நான் புதுசு. இருந்தாலும் எப்படி என்ற் சொல்லித் த்ந்தீர்கள் என்றால் நான் வாழ்த்துக்களை தோழிகளுக்கு சொல்லவும் தயார்.

அன்புடன்
மணிமேகலை.

எண்ணமே செயலுக்கு வித்து.

பெயர்:அமுதா
கணவர்பெயர்:பாலா
மகள்பெயர்:இனியா(28.9.2009)

பெயர் : நாகராணி
ஊர் : தற்போது மதுரை அருகில் விருதுநகர். பின் யான்பு,சவுதி
கணவர் : ரகுநாதன்
குழந்தை: ஒரு பெண் (தியா) 41/2 மாதம் 13/09/2010
பிறந்த தேதி : டிசம்பர் 24
திருமண நாள் : நவம்பர் 22 2009

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

குழந்தை : ஆண் 22.04.1989 அர்விந்ராக்வன்
நான் பிறந்த தேதி :26.01.1961 வனித்தா
கணவர்:கோவிந்தராஜு 21.09.1954
மணநாள்:07.09.1987
ஆசைபடுவது : உங்களில் ஒருத்தியாக (நல்ல நண்பியாக)

idhuvum kadandhu pogum.

மேலும் சில பதிவுகள்