தமிழக மீனவர்களை காப்போம்

தோழிகளே....

தமிழர்கள் மீது அதிக பற்று வைத்திருப்பவரா நீங்க?

மீனவர்கள் கொலை செய்யப்படுவது பற்றி நிறைய செய்திகளை படித்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக மன வருத்தத்தில் உள்ளவரா நீங்க?

அரசும் இதை கண்டுக்கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறதே என கோபம் கொள்பவரா நீங்க?

மீதியிருக்கும் மீனவனையாவது காப்பாற்ற முடியாதா என ஏங்குபவரா நீங்க

இலங்கை படையினரால் மீனவர் சுட்டு கொலை என்ற செய்தி தன் காதிலும் கனவிலும் கேட்டுவிட கூடாது என ஆசைபடுவரா நீங்க?

அப்படியெனில் ஒரு உதவி செய்யுங்கள்.

http://www.petitiononline.com/TNfisher/petition.html

இந்த முகவரியில் சென்று தமிழக மீனவரை பாதுகாக்க உங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் மனுவில் கையெழுத்திடுங்கள். இதன் மூலமாவது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கரம் கோர்ப்போம். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் இதனை தெரியபடுத்தவும்

தோழிகளே....

தமிழர்கள் மீது அதிக பற்று வைத்திருப்பவரா நீங்க?

மீனவர்கள் கொலை செய்யப்படுவது பற்றி நிறைய செய்திகளை படித்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக மன வருத்தத்தில் உள்ளவரா நீங்க?

அரசும் இதை கண்டுக்கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறதே என கோபம் கொள்பவரா நீங்க?

மீதியிருக்கும் மீனவனையாவது காப்பாற்ற முடியாதா என ஏங்குபவரா நீங்க

இலங்கை படையினரால் மீனவர் சுட்டு கொலை என்ற செய்தி தன் காதிலும் கனவிலும் கேட்டுவிட கூடாது என ஆசைபடுவரா நீங்க?

அப்படியெனில் ஒரு உதவி செய்யுங்கள்.

http://www.petitiononline.com/TNfisher/petition.html

இந்த முகவரியில் சென்று தமிழக மீனவரை பாதுகாக்க உங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் மனுவில் கையெழுத்திடுங்கள். இதன் மூலமாவது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கரம் கோர்ப்போம். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் இதனை தெரியபடுத்தவும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா... சைன் பண்ணிட்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பா எல்லாருக்கும் தெரியப்படுத்தறேன் ஆமி, நீங்கதான் இந்த முகவரியை காட்டி எங்களுக்கு உதவி செய்திருக்கீங்க. நன்றி.

நானும் சைன் பண்ணிட்டேன்.

Don't Worry Be Happy.

ஹாய் ஆமினா, நானும் சைன் பண்ணிட்டேன்.. என் பிரிண்ட்ஸ் எல்லோருக்கும் எதை பற்றி மெயில் பண்றேன்...

ஹாய் ஆமினா நான் அறுசுவைக்கு புதிது,நானும் சைன் பண்ணிவிட்டேன்,எனது தோழிகளுக்கும் தெரிவிக்கிறேன்,இதனை அறிவித்த உங்களுக்கு நன்றி!

ஹாய் ஆமினா,
நானும் பதிவு செய்துவிட்டேன்.
உங்கள் நல்எண்ணத்திற்கு பாராட்டுகள்.

ஹசீன்

ஹாய் ஆமி நல்ல ஒரு இழை... மனிதநேயம் இருக்க யாருமே அவங்களை நினைக்காம இருக்க முடியாது. நான் சைன் பன்னிட்டேன் ஆமி...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஆமி, நல்ல தகவல் பகிர்ந்துகொண்டீங்க. நேத்தே,னேனும் லஷ்மியும் மனுவில்
சைன் பண்ணி அனுப்பிட்டோம்.

ஆமினா நானும் சைன் பண்ணிட்டேன்.

அன்புடன்
மகேஸ்வரி

நேற்று நான் கையெழுத்து போட்டுவிட்டேன் .எனது நண்பர்களுக்கும் நான் அனுப்பிவிட்டேன்.அவர்களும் கையெழுத்து போட்டு அவர்களும் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி இதை தொடர்வதாக சொன்னார்கள்.இதை எங்களுக்கு தெரியபடுத்திய உங்களுக்கு மிக்க நன்றி .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்