குழந்தைக்கு பெயர் வேன்டும்

ஹாய்
அனைவரும் நலமா? என் அன்னா-வின் குழந்தைக் கு(baby boy) க,கா வரிசையில் நல்ல அழகான பெயர் வேன்டும். தெரிந்தால் கூருங்கள்.நன்றி.

ஹாய் மகி,

உங்கள் அண்ணாவின் குழந்தைக்கு வைக்க அழகான பெயர்களை நீங்கள் இந்த வலைதளங்களில் தேடலாம்.

http://www.tamilkalanjiyam.com/tamil_world/tamil_names/boys_names2.html
http://www.iloveindia.com/babynames/boy-k.html
http://www.indianchild.com/baby_name_indian_boy_k.htm
www.indiaexpress.com/specials/babynames/boy-k.html
www.hiren.info/indian-baby-names/Boy/K

என்ன பெயர் வைத்தீர்கள் என்பதை கண்டிப்பாக சொல்ல வேண்டும்.

- Manimegalai

எண்ணமே செயலுக்கு வித்து.

என் தோழி இந்தியாவில் இருக்க்றாள்.அவள் ஒரு முஸ்லிம் நான் சவுதியில் இருப்பாதால் இங்கு உனக்கு பிடித்த பெயரை ரொம்பவும் பழைய பெயரா இல்லாமல்
நீளமாவும் இல்லாத் பெயரா சொல்லுஎன சொன்னா.தோழிகளே உதவுங்கள்.பெயரின் பொருள் தெரிந்தால் நல்லது(தெரியாவிட்டாலும் பிராப்ளம் இல்லை)

மேலும் சில பதிவுகள்