umamaheswari Ga... - February 1, 2011 - 13:49 எனக்கு 5 வது மாதம் .அடிக்கடி முதுகு வலி ஏற்படுவது தவறா? உமா Permalink reem - February 1, 2011 - 14:19 முதலில் கர்ப்பமாக இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.முதுகுவலி,சில பேருக்கு வரும்,அதனால் பயப்படாதீங்க.ரொம்ப தாங்கமுடியாவிட்டால் டாக்டரை அணுகுங்கள். Log in or register to post comments uma Permalink zahidabanu - February 1, 2011 - 15:10 எனக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் இப்படி தான் முதுகு வலித்தது . ஆனால் குழந்தை பிறந்தது சரியாகி விட்டது கவலை வேண்டாம் சகோதரி உங்களுக்கும் சரியாகிவிடும் Log in or register to post comments thanking you for your reply Permalink umamaheswari Ga... - February 8, 2011 - 13:43 நன்றி என் கேள்விக்கு பதில் அளித்ததற்கு i love ganesh babu Log in or register to post comments
உமா
முதலில் கர்ப்பமாக இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.முதுகுவலி,சில பேருக்கு வரும்,அதனால் பயப்படாதீங்க.ரொம்ப தாங்கமுடியாவிட்டால் டாக்டரை அணுகுங்கள்.
uma
எனக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் இப்படி தான் முதுகு வலித்தது . ஆனால் குழந்தை பிறந்தது சரியாகி விட்டது கவலை வேண்டாம் சகோதரி உங்களுக்கும் சரியாகிவிடும்
thanking you for your reply
நன்றி என் கேள்விக்கு பதில் அளித்ததற்கு
i love ganesh babu