mahi.rajesh - February 1, 2011 - 15:31 ஹாய் , எனக்கு மிக்ஸி exchange பன்ன வேன்டும். எந்த ப்ரான்ட் என்ன விலை, எது best கூர முடியுமா? mixie Permalink vanitthagovindaraju - February 1, 2011 - 15:58 அன்பான மகி, நான் இப்பொழுதுதான் பானாசானிக் மிக்சி வாங்கியிருக்கிக்றேன்.அருமையாக வேலை செய்கிறது. விலை 4100. பழையதை போட்டால் 100 அல்லது 200 தான் தள்ளுபடிகிடைக்கும்.எக்சேன்ஞ் என்னைப் பொறுத்தவரை idhuvum kadandhu pogum. Log in or register to post comments
mixie
அன்பான மகி,
நான் இப்பொழுதுதான் பானாசானிக் மிக்சி வாங்கியிருக்கிக்றேன்.அருமையாக வேலை செய்கிறது. விலை 4100. பழையதை போட்டால் 100 அல்லது 200 தான் தள்ளுபடிகிடைக்கும்.எக்சேன்ஞ் என்னைப் பொறுத்தவரை
idhuvum kadandhu pogum.