நான் அறுசுவை தளத்திற்க்கு புதிது. எனக்கு அறுசுவை சவுதி தோழிகளிடமிருந்து ஒரு உதவி தேவை.எனது 41/2 மாத குழந்தைக்கு சவுதி விசா தனியாக பெற வேண்டுமா? அல்லது எனது விசா-விலேயே அவளை கூட்டி செல்ல முடியுமா? தயவு செய்து உதவுங்கள்

நாகராணி !!!!
உங்களின் குழந்தைக்கு கண்டிப்பாக தனி பாஸ்போர்ட் ,விசா வேண்டும்.பிறந்த குழந்தைக்கே இப்போது தனி பாஸ்போர்ட் ,விசா தேவை என்று சொல்கிறார்கள்.எனது குழந்தைக்கு அப்படிதான் வாங்கினேன்.உங்களின் குழந்தைக்கு 4 1/2 வயது ஆகிறது.எனவே கண்டிப்பாக தனியே வாங்குங்கள்....!!!!
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
நாகராணி
நாகராணி குழந்தைக்கு தனியாக தான் விசா apply செய்யணும்.
உங்கள் விசாவில் குழந்தைக்கு முடியாது.
ஹசீன்
உங்கள் உதவிக்கு நன்றி. & எனது
உங்கள் உதவிக்கு நன்றி. & எனது குழந்தைக்கு 41/2 வயது இல்லை. 41/2 மாதம். நீங்கள் சவுதியில் உள்ளீர்களா? சவுதியில் என்றால் எங்கு?
மறுபடியும் நன்றி.
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்
உங்கள் உதவிக்கு நன்றி.
உங்கள் உதவிக்கு நன்றி. நீங்கள் சவுதியில் உள்ளீர்களா? சவுதியில் என்றால் எங்கு?
மறுபடியும் நன்றி.
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்
nagarani
நாலரை மாத குழந்தைக்கும் தான்.இப்போ இருப்பது இந்தியாவில் என்றால்
கண்டிப்பா தேவை.நான் ஜெட்டாவில் இருக்கிறேன்.நீங்க?
ஹசீன்
நாகராணி !!!
மன்னிக்கவும் நாலரை மாத வயது என்று போடுவதற்கு பதிலாக மாதத்தை விட்டுவிட்டேன்.நான் இந்தியாவில்தான் இருக்கிறேன்.பிறந்த குழந்தையாக இருந்தாலும் இப்பொழுது தனி விசா தேவை நண்பி.அதைதான் கூறினேன்.
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
நான் இருப்பது யான்பு-வில்
நான் இருப்பது யான்பு-வில்
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்
நாகராணி
குழந்தை இங்கே பிறந்தது என்றால்,ஹாஸ்பிட்டலில் கொடுத்து இருக்கும் சர்ட்டிபிக்கேட்டை வைத்து,[aqwanul madani]இல் பர்த் ச்ர்டிபிக்கேட் வாங்கணும்,அது அரபியில் இருக்கும்,அதை இங்க்லிஷில் ட்ரான்ஸ்லேட் பண்ணி,எம்பஸியில் சம்மிட் பண்ணினால் 1-3 நாள்களில் பாஸ்போர்ட் கிடைத்து விடும்.ஜவாஸ்த்தில்[saudi passport office] கொடுத்து உங்க இகாமாவில் சேர்த்து கொள்ளுங்கள்.
குழந்தை இந்தியாவில் பிறந்திருந்தால்,தனி பாஸ்போர்ட் வாங்கி,உங்க கணவர் விசாவிற்காக அப்ளை செய்யணும்.[usual procedure]
நன்றி. குழந்தை இந்தியாவில்
நன்றி. குழந்தை இந்தியாவில் தான் பிறந்தது. நீங்கள் சவுதியில் எங்கு இருக்கிறீர்கள்?
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்
நாகராணி
நான் ரியாத்தில் இருக்கிறேன்.