பிறந்தநாள் பரிசு

எனது அக்கா பையனுக்கு february 14 பிறந்தநாள் வருது. வயது 5 முடிந்து 6 ஆக போகுது. அவனுக்கு என்ன gift குடுக்கலாம். ஐடியா சொல்லுங்க.

அன்புடன்

மனு

பையன்னக்கு எப்பவுமே கார்தான் ரொம்ப இஷ்டமா இருக்கும்.என் பையன் பிறந்தநாளுக்கு வந்த என்ன கிப்ட் எல்லாம் அவன் ரசிச்சான்....சொல்லவா.....ரிமோட் கார்,பைக் .... மினி கம்ப்யூட்டர் டாய் .....டிரஸ்.....பென்சில்பாக்ஸ் கிட்.../ :- ))

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ரொம்ப நன்றி aswatha. நானும் அவன அசத்த போறேன்.

அன்புடன்
மனு

train track setஅவன் ப்ஹொட்டொ print போட்ட shirt , என்னொட option.

hi

மேலும் சில பதிவுகள்