ஹலோ,வாணி,வின்னீ மற்றும் அமெரிக்கா

தோழிகள் ஹெல்ப் பண்ணுங்கப்பா.
நாங்கள் டிஷ்வாஷர்,ப்ரிட்ஜ்,கேஸ் ரேஞ் வாங்க வேண்டும்.இங்கு என்த ப்ரன்ட்(brand) வாங்கலாம்,எங்கு வாங்கலாம்? லோஸ்-ல்(lowe's home improvement) மலிவாக கிடைக்குமா.நீங்கள் யாராவது இப்பொ அப்கிரேட்(upgrade) பண்ணினீர்களா, சொல்லவும் பா.அவசரம் தோழிகளே உதவுங்கள். ஏனென்றால், என் பய்யன் அவன்(gas range) ஹேன்டிலை உடைத்துவிட்டான், அதில் ஆணி வெளியில் நிற்கிரது.தற்காலிகமாக, ஒரு ஒட்டுபோட்டு வைத்திருக்கிரோம்.விரைவில் மாற்றலாம் என்றுதான் கேட்டேன்.install பண்ண எவ்வளவு ஆகும்?.

தலைப்பை பார்த்ததும் பதறி போய்ட்டேன்.

எங்கள் வீட்டில் எல்லாமே கென்மோர் ( Kenmore ). Sears இல் வாங்கியது. Service plan ம் சேர்த்து வாங்குங்க. ஏதாச்சும் பிரச்சினை எனில் அவங்களே வந்து சரி பண்ணிக் குடுப்பார்கள். இல்லாவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் வந்து service செய்வார்கள். இது வரைக்கும் கென்மோர் பிரச்சினை வந்ததில்லை.
இன்ஸ்டால் பண்ண எவ்வளவு ஆனது என்பது ஞாபகம் இல்லைப்பா.

வாணி

எங்க வீட்டிலும் fridge, dishwaher, microwave எல்லாமே kenmore தான். ரொம்ப நல்லா உழைக்குது. என் friends விட்டுலையும் kenmore தான். கேஸ் ரேஞ் நியாபகம் இல்லை. Sears பெஸ்ட், மற்றது பற்றி தெரியவில்லை.

இதுவும் கடந்து போகும் !

ரொம்ப நன்றி வாணி, உடனே பதில் போட்டதுக்கு.ஏன்பா பதறி விட்டீர்கள்?ஏதாவது தப்பா போட்டிருன்தால் சாரிப்பா.பையன் தூங்கறான்.அவன் எழுந்திருப்பதுக்குமுன் வேலைகள் முடிக்கும் அவசரம்தான்.தகவலுக்கு ந்ன்றிப்பா.இந்த சம்மரிலாவது மீட் பண்ணமுடியுமான்னு பார்ப்போம்.

மஹி உங்களுக்கும் நன்றிப்பா.எல்லாரும் sears தான் சொல்லரீங்க.எங்க ப்ரண்ட் ஒருவர் லோஸில் சியர்ஸை விடவிலை கம்மின்னு சொன்னார்.(அதே ப்ராண்ட்).நான் சியர்ஸில் போய் பார்க்கிரேன்.நம் அறுசுவைத்தோழிகள் சொன்னால் சரியாகத்தானிருக்கும்.மீண்டும் தேங்க்ஸ் பா.

பிரியா
எங்க வீட்டிலும் அதே தான் இன்ஸ்டால் செய்து இருக்கிறார்கள்.. நன்றாக தான் உள்ளது.. ஆனால் உழைப்பு பற்றி எனக்கு தெரியவில்லை.. ஒரு மாதமாக தானே இங்கு உள்ளேன்..ஆனால் இந்த கம்யூனிட்டியில் எல்லா வீடுகளிலும் அதே பிரான்ட் தான்..மற்ற தோழிகள் அதன் உழைப்பை பற்றி கூறி உள்ளனரே...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

In our house they r fixing GE appliance. this brand is good. one of my friend said in Sears we can find many brands. but Lowe's you can't find varities..u go through the two sites, and take final conclusion.

ஹாய் பிரியா,
இங்கே எங்க வீட்டில எல்லாமே GE brand தான். வீடு வாங்கும்போது பில்டர்ஸே வைத்து கொடுத்தது. துணி துவைக்கும் வாஷர் & ட்ரையர் மட்டும் நாங்க வாங்கினது, அதுவும் GE தான் வாங்கினோம். எல்லாமே நன்றாகவே உழைக்கிறது. வாஷர் மட்டும் இப்ப சமீபத்தில் ரீப்பிளேஸ் செய்ய, புதுசா ப்ரண்ட் லோட் வாங்கலாமென்று நினைத்து samsung வாங்கினோம். அதுவும் நன்றாகவே இருக்கிறது. எங்கு வாங்கலாமென்று Sears, Lowes இப்படி இரண்டு மூன்று இடம் பார்த்து அப்புறம் முடிவு பண்ணுங்கள். All the best!

அன்புடன்
சுஸ்ரீ

ரம்யா,சுபத்ரா,சுஸ்ரீ எல்லாருக்கும் நன்றிப்பா. புதுப்பொண்ணு யு.எஸ்.ல எங்கன்னு சொல்லவேயில்லயே! (வேரெதுக்கு, பார்ட்டி வெக்கப்போரீங்களே எங்களுக்கு,அதுக்குத்தான்.சொன்னா வசதியா இருக்குமில்ல....ஹி..ஹி)(தெரியாம வந்துட்டேன்டா ஹெல்ப்பண்ணன்னு சொன்னமாதிரி இருக்கு....)சரி சரி சும்மா டமாசுதான்.பிடிச்சிருக்கா யு.எஸ்.?

சுபத்ரா நேற்று லோஸ் சென்று பார்த்தோம்.னீங்க சொன்னது சரிதான்.வெரைட்டியே இல்லை, அதுவும் கென்மோர் இல்லை.இனிமேல்தான் சியர்ஸ் போக வேண்டும்.

சுஸ்ரீ நீங்க சொன்னது சரிதான். GE நல்ல ப்ராண்ட் தான் .இப்பொ GE profile என்று ஒரு ப்ராண்ட் வன்துள்ளது, ஆனால் விலை மிக அதிகம்.. நன்றிப்பா.

பிரியா

அந்த ட்ரீட் மேட்டரை இன்னும் மறக்கவில்லையா? நான் ச்சார்லட்ல இருக்கேன் பா.. மிகவும் பிடித்துள்ளது யூ எஸ்.. GE பிராண்டும் நல்ல பிராண்ட்.. விலை தான் அதிகம்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்