யாரும் சமைக்கலாம்

யாரும் சமைக்கலாம் பகுதியில் செய்முறை விளக்கப்பட்டதுடன் கொடுப்பது எப்படி?

ஹாய் அறுசுவை பக்கத்தின் கீழ் அறுசுவை கேள்வி பதில் என்று ஒரு தலைப்பு இருக்கு ,அதில் தெளிவா இருக்கு,பாருங்க புரியும் ,நான் படத்துடன் அனுப்பியது இல்லை,உங்களுக்கு வரும் பதில்களை வைத்து நானும் தெரிந்து கொள்கிறேன் .

மிக்க நன்றி . அறுசுவையின் மின் அஞ்சல் முகவரி என்ன?

இதுவும் கடந்து போகும் !

கப்னா இல்ல கல்பனா !!so sad :( mail / arusuvaiadmin@gmail.com

ஓவர் அவசரத்துல மறந்துட்டேன் வெரி சாரி

இதுவும் கடந்து போகும் !

குறிப்பை ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து 1, 2 , 3... என்று பெயரிட்டு செய்முறையும் படத்துக்கு ஏற்ரபடி விளக்கத்துடன் 1, 2, 3... என்று வரிசையாக எழுதி படம் மற்றும் குறிப்பை (தேவையானவை, செய்முறை) arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்க. பிழை இல்லாம அனுப்புங்க. யாரும் சமைக்கலாம் பகுதியில் உங்க குறிப்புகளை காண நாங்களும் ஆவளோடு காத்திருக்கோம். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் நன்றி அட்மின் முகவரிக்கு மெயில் அனுப்பிவிட்டேன்.

இதுவும் கடந்து போகும் !

சகோதரிகளுக்கு,

http://www.arusuvai.com/tamil/node/14764 என்னும் இழையில் தேவையான விபரம் இருக்கிறது.

ம்... நான் சொல்ல வந்தது அதுவல்ல. ;) அங்கு 10 வது வினாவிற்கான பதிலின் கீழ் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு மேலே சகோதரிகள் கொடுத்துள்ள அதே முகவரிதான். ஆனாலும்... கூர்ந்து அவதானித்தால் அட்மின் அவர்கள் முகவரியில் நடுவே இடைவெளி (ஸ்பேஸ்) கொடுத்து இருப்பதைக் கவனிப்பீர்கள். ;)

காரணங்கள் இல்லாமல் காரியங்கள் ஆவதில்லை. சிந்திக்க. ;)))

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா.... எப்போ வந்திங்க அறுசுவைக்கு? ;) வந்ததும் வராதத்ஹுமா அட்மின் தலைக்கு வேட்டு வைக்கிறீங்க போலிருக்கே.... நல்ல வேலை. கீப் இட் அப். ;D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாங்கள் கூறியதைப் போல் நான் 10-வது வினாவிற்கு சென்று பார்த்தேன். ஆனால் அங்கு ஸ்பேஸ் எதுவும் இல்லை.அறுசுவைஅட்மின் என்று சேர்த்து தான் உள்ளது.நீங்கள் எதை சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.சற்று விளக்கமாக் சொன்னால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.ஏனென்றால் நானும் பலமுறை அறுசுவைஅட்மின்@ஜீமெயில்.காம் என்ற இணையதள முகவரிக்கு அனுப்பியுள்ளேன்.ஆனால் என்னுடையது வெளிவரவில்லை.ப்ளிஸ் நீங்கள் விளக்கமாக சொன்னால் அனைவருக்கும் பயன்படும்.

Expectation lead to Disappointment

குறிப்புகள் அனுப்பி ஒரு வாரம் கழித்து தான் அறுசுவையில் வரும்.ஸ்பேஸ் எதுவும் இல்லை என்றுதான் நானும் நினைக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்