மைதா பற்றி கூறுங்கள்..

மைதா மாவினால் செய்த உணவுபொருட்களால் உடல் எடை கூடுமா?
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்..நன்பீஸ்...

ஹாய் தீபா மைதாவினால் செய்த உணவால் கட்டாயம் உடல் எடை கூடத்தான் செய்யும்.மைதா பேக்கரி உணவுகளில் தான் அதிகம் பயன் படுத்துகிறார்கள்.அதனுடன் டால்டா சேர்த்து செய்வதாலும்,மைதாவில் நார்சத்து இல்லாததாலும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை கூடத்தான் செய்யும்.

மேலும் சில பதிவுகள்