hi all, Pls suggest

enaku marriage aagi 11/2 varudam aagudhu. last year oru vaati abortion aachu. heart beat illainu doctors sollitanga.. appadina enna.. apadi aagaama iruka enna pannanum.. pls tell me

தோழியே, தமிழில் டைப் பண்ணுங்கப்பா நிறைய தோழிகள் வந்து பதில் சொல்லுவார்கள். doctor கிட்டையே காரணத்தை கேளுங்கப்பா, அவங்கள் சொல்லுவாங்கள். நீங்கள் india ila இருக்கீங்களா?

மேலும் சில பதிவுகள்