ஜலீலா அம்மாவுக்கு வாழ்த்து சொல்லலாம்...

அறுசுவையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து, எல்லா விதமான சமையலும் நமக்கு வழங்கும், ஜலீலா அம்மாக்கு இன்று திருமணநாள்....
உங்களை வாழ்த்த வயதில்லை அம்மா, இந்நாள் போல், எந்நாளும் சந்தோசமாக, பல்லாண்டு நோய்நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டுகிறேன்....

Hai Jaleela Akka,

Wish you a very Happy Wedding Day. May God give you the Happiness for ever.

- Megala Sampath

எண்ணமே செயலுக்கு வித்து.

ஜலீலா... வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ பிராத்திக்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகந்தி 86 என்னை பற்றி நல்ல தெரிந்துவைத்து இருக்கீங்க,உங்கள் அன்பை என்னான்னு சொல்வது.
எப்பவோ அறுசுவையில் முன்பு வாழ்த்திய பதிவில் இருந்து தெரிந்து கொண்டீர்களா?
என்னை ஞாபகம் வைத்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி+ சந்தோஷம்
காலையில் 10 நிமிடம் அறுசுவை பார்ப்பேன், நெட் சரியில்லை பார்த்தா ஜலீலா ஜலீலான்னு இருக்கு, எரர் பேசஜ் வேர போய் விட்டது, இப்ப கொஞ்சம் ஓப்பன் ஆச்சு வந்து பார்த்தா வாழ்த்துக்கள்,
என்றும் மறவாமல் பல தோழிகள் என்னை மறவாமல் நினைவில் வைத்து வாழ்த்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி

என்றும் உங்கள்
ஜலீலாக்கா.

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா தோழி.திருமன நாள் நல்வாழ்த்துக்கள் தங்கள் கனவருடனும் குடும்பத்தினருடனும் வாழும் எல்லா நாளும் இனிய நாளக இருக்க துவா செய்கிறேன்

அன்பு ஜலீலா அக்காவுக்கு உங்கள் தங்கையின் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ..

வாழு, வாழவிடு..

சலாம் ஜலீலா அக்கா,நலமா?
உங்களுக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

ஹசீன்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா அம்மா,

நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் இன்று போல என்றும் சந்தோஷமாகவும், நோய் நொடியில்லாமலும் நூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் நலமுடன், வளமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்