ஜலீலா அம்மாவுக்கு வாழ்த்து சொல்லலாம்...

அறுசுவையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து, எல்லா விதமான சமையலும் நமக்கு வழங்கும், ஜலீலா அம்மாக்கு இன்று திருமணநாள்....
உங்களை வாழ்த்த வயதில்லை அம்மா, இந்நாள் போல், எந்நாளும் சந்தோசமாக, பல்லாண்டு நோய்நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டுகிறேன்....

ஹாய் ஜலிலா மேடம்,
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.

gods gift

தோழி ஜலீலா,
உங்களுக்கு என் அன்பான திருமணநாள் வாழ்த்துக்கள்!!!

வாழ்க வளமுடன்!!!

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஜலீலா மேடம்.

என்றும் நட்புடன்,
ப்ரியா குமார்

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் jaleela madam.

hi

Dear Jaleela,

Happy Anniversary

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா. இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக வாழ பிராத்திக்கிறேன்.

சுகந்தி நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

happy anniversery

Anbudan Kanchana Raja

அஸ்ஸலாமு அழைக்கும் ஜலீலா அக்கா நலமா ? உங்களுக்கு என் அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்

Wedding Cake Recipe for you:
1/2 lb good looks
1lb sweet temper
1lb butter of youth
1lb blindness of faults
1lb of wit
1lb good humour
2lb of sweet argument
1 pint of rippling laughter
1 wine glass of common sense
a dash of modesty

Put the love good looks and a sweet temper into a well furnished house.
Beat the butter of youth into a cream,
and mix well together with the blindness of faults.
Stir the wit and good humour into the sweet argument
then add the rippling laughter and common sense.
Work the whole thing together until everything is well mixed,
and bake gently forever.

Wishing You God's Blessing
on Your Wedding Day...
...and may He always be
the heart of your marriage,
the light of your home,
and the partner
in your life together.

with love
Revathy

ஸ்ரீமதி கதிர்

மிஸஸ் கோமு
அலமு

ரம்யா கார்த்திக்.

தளி ( அம்மா - ஆமாம்பா நான் பொன்ன பொத்து இருந்தா இன்னேரம் கல்யாணம் பண்ணி விட்டு இருப்பேன்) ஹிஹி

நன்றி பாத்திமா தோழி

மகேஷ்வரி

அவஸ்தா

ஜீ கோமதி

மேகலா

வனிதா

பெஓஜா

ருக்சானா

ஹசீனா

சுமதி

கல்பனா

ரீம்

மீனாள்

கல்பனா வெங்கடேஷ்

ரூபி டினீஷ்

குமாரி

எம்.தேவி

வினோஜா

தீபா குமார்

யோகராணி

விஜயா

எரிக்

சூஸ்ரீ எப்படி இருக்கீங்க. நலமா முட்டை கோஸ், கீமா முர்தமா , பாம்பே டோஸ்ட்

பட்டி 65

பிரியா செந்தில்

பிரையா குமார்

சகேலி

மக்லின் ஜே கே

லாவன்யா எப்படி இருக்கீங்க

காஞ்சனா ரஜா

நஸ்ரின் கனி
( அன்பான அனைத்து அருசுவை தோழிகளுக்கும் மிக்க நன்றி, என்னை ஞாபகம் வைத்து பதிவு போட்ட அன்ன்பு சுகந்திக்கு என் ஸ்பெஷல் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.)

அன்புத்தோழி உங்கள் அன்பான கேக்க்குக்கு மிக்க நன்றி ரொம்ப சந்தோஷம் பா.
நெஜமாவே கேக் ரெசிபின்னு நினைத்து தான் படிக்க ஆரம்பித்தேன்.உங்கள் அருமையான வாழ்த்துக்கு மீண்டும் பல நன்றி.

இப்படிக்கு என்றும் உங்கள்
ஜலீலாக்கா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்