**** அரட்டையோ அரட்டை - 17 ****

அன்புத்தோழிகளே, இங்கே ஆடத்தெரிஞ்சவங்க ஆடலாம்... பாடத்தெரிஞ்சவங்க பாடலாம்... பேசத்தெரிஞ்சவங்க பேசிட்டே இருக்கலாம். ஆனா ஒண்ணு இது அத்தனையும் கவனிச்சுட்டு இருக்கறவங்கள சுவாரசியமாக்குனமே தவிர தூங்க வைக்க கூடாது... என்ன நான் சொல்றது சரிதானே... வந்து உங்கள் திறமைகளை அவிழ்த்துவிடுங்க பார்க்கலாம் :)

ஹாய் தோழிகளே ,ஹாய் கல்ப்ஸ் மதியம் என்ன சமைக்க போறீங்க ?
காலைல சாபிடின்களா ?மற்ற எல்லா தோழிகளும் நலமா ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

வணக்கம்

ஹாய் கல்பனா ,பாரதி சாப்டாச்சா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சாப்பிட்டுவிட்டு தெம்பாக பேசுகிறேன் ,,,நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?
நல்ல இருக்கிங்களா குமாரி ? இன்னைக்கு எதை பற்றி பேசலாம் ,இல்லை எதை பற்றியாவது பேசிக் கொண்டு இருக்கிறார்களா ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

படிக்கிற பிள்ளைக்கு இங்க என்ன வேல... டீச்சர் வந்து ரெண்டு அடி அடிச்சா தான் ஒழுங்கா படிப்ப..

God bless us.

ஹாய்,கல்ப்ஸ் ,பாரதி,ரூபி,குமாரி நானும் சாப்பிட்டு விட்டு தெம்பா வந்துட்டேன். எல்லா தோழிகளும் வாங்க ப

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தேவி எப்படியிருகிங்க,இப்ப யார் யார் அரட்டையில இருகிங்கப்பா,இன்னைக்கு அரட்டையில எந்த தலைப்பு பற்றி பேசுறீங்க

தேவி, ரூபி டீச்சர், பாரதி, கல்ப்ஸ், சுந்தரி, குமாரி எல்லோருக்கும் மதிய வணக்கம். நானும் வந்துட்டேன். எங்கே மற்ற ப்ரெண்ட்ஸ் வாங்க பார்க்கலாம்.

நானும் சாப்டுட்டு வந்துட்டேன்...என்ன பேசலாம் இன்னைக்கு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தோழிஸ் நலமா.இன்று என்ன டாபிக் போகுதுப்பா

எனக்கு பழைய பதிவுகளை பார்க்க வேண்டும்.அறுசுவையில் லனைனில் இருக்கும்தோழிகளை தெரிய என்ன செய்ய வேண்டும்.யாரவது தோழி விபரம் சொல்லுங்கள்.ப்ளீஸ்ஸ்ஸ்

நல்லவைநினப்பவை எல்லாம் யானால்
நடப்பவை அனைத்தும் நன்மையாகும்

ஹாய் என்ன டாபிக் பேசிக்கிட்டு இருந்தீங்க. இப்ப என்ன பேசலாம். (இந்த டாபிக் ஒகே வா மாமியார், மருமகள் யார் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.) பிடிச்சிருந்தா பேசலாம்.

மேலும் சில பதிவுகள்