hai friends.....

HSG TEST என்றால் என்ன?..

இந்த லிங்க் போய் பாருங்கள்.

http://www.advancedfertility.com/hsg.htm

வாணி

பெரும்பாலும் hsg test ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா ?இல்லையா ? என அப்பெண்ணின் சிறுநீரில் hsg எனும் ஹார்மோனை கண்டறியும் ,சோதனை ஆகும் ...இதற்க்கு
hsg சிறுநீரில் இருக்கிறதா ? இல்லையா ?என கண்டறியும் kit மருந்து கடைகளில் (மெடிக்கல் ஷாப் )கிடைக்கும் ..சோதனை செய்பவரின் சிறுநீரை மூன்று ,அல்லது இரண்டு சொட்டுகள் அதில் விட்டால் ,அதிலிருக்கும் c matrum t பகுதியில் இரண்டு சிவப்பு கோடுகள் காட்டும் ,அப்படி இருந்தால் அவர் கார்ப்பமாக இருக்கிறார் ..ஒன்று மட்டும் காட்டினால் அவர் கர்ப்பமாக இல்லை என அர்த்தம் ...இதை வீட்டிலேயும் செய்யலாம் ,பின் இதனை மருத்துவரிடமும் ,உறுதி செய்துக் கொள்ளலாம் .

நன்றி ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பலோபியன் ட்யுப் எந்த அடைப்பும் இல்லாமல் நன்றாக இருக்கிரதானு பார்ப்பதர்க்காக செய்யப்படும் டெஸ்ட் தான் HSG test.

hsg அது அடைப்பு உள்ளதா என்ற் பார்க . எனக்கு 10 நாள் முன்னாடி தான் செய்தார்கள். பயபடவேண்டாம்.

பாரதி நீங்க சொல்றது HCG ஹார்மோன் டெஸ்ட்....

வித்யா பிரவீன்குமார்... :)

சரி தோழி மனிக்கவும்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்