குழந்தையின் பாஸ்போர்ட்.... HELP PLEASSSSSE

எனது குழந்தைக்கு ஆன்லைனில் பாஸ்போர்ட் ரிஜிஸ்டர் செய்யணும். Visible mark,Height & ஒரு வருடம் இல்லை என்றால் fill பண்ணணுமே! அந்த field fill பண்ண உதவி செய்யுங்கள். நன்றி

நாகராணி, உங்கள் குழந்தைக்கு ஒருவயது பூர்த்தி அடையவில்லை என்று கூறியுள்ளீர்கள். நான் என் குழந்தைக்கும் ஒருவயது பூர்த்தி அடைவதற்கு முன்பே பாஸ்போர்ட் எடுத்தேன். அப்போது உயரத்தை அளக்க இன்ச் டேப்பை தான் பயன்படுத்தினேன். செ.மீட்டரில் போட்டேன். குழந்தையின் உடலில் வெளியில் தெரியும் அங்க அடையாளங்கள் கண்டிப்பாக இருக்கும். அதை பார்த்து போடுங்கள். நான் என் குழந்தைகளுக்கு உடலில் தெரிந்த மச்சம் போன்ற அடையாளத்தை போட்டேன்.சீக்கிரமே பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தேவை இல்லை நான் பாஸ்போர்ட் எடுகுரத்துல தான் வொர்க் பண்ணுறன்.................... விசிப்ளே மார்க் தேவை இல்லை ......... height மட்டும் ௦௦௦௦௦.80 போடுங்க .............

என் குழந்தைக்கும் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் , குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆகிறது.onlinela எப்படி apply செய்வது, செய்தால் நேரடியாக பாஸ்போர்ட் office போக வேண்டுமா, பாஸ்போர்ட் office போகாமல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா, onlinela apply செய்தால் எப்பொழுது பாஸ்போர்ட் கிடைக்கும் onlinela apply செய்ய என்ன website address pls help me

help me friends

மீனாடீனா, http://passport.tn.nic.in/ இந்த வெப் அட்ரசில் போய் உங்கள் குழந்தைக்கு பாஸ்போர்ட் பதிவு செய்து, பில் அப் செய்யவேண்டிய பேப்பர்சை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போதே எந்த தேதியில் போய் நீங்கள் பூர்த்தி செய்த படிவத்தை தரவேண்டும் என்ற தேதியையும், நேரத்தையும் போட்டிருப்பார்கள் அந்த தேதியில் நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று பூர்த்தி செய்த படிவத்தை செலுத்தி விட்டு வரவும். பாஸ்போர்ட் பார்மை பில் பண்ணும் போது மிக மிக கவனத்துடன் பண்ணவும். ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் பல நாட்கள் அலைய வேண்டி வரும். நான் ஒன்றரை மாதங்கள் அலைந்து அனுபவம் உண்டு என்பதால் சொல்கிறேன். தற்காலிக முகவரி, நிரந்தர முகவரிக்கு தகுந்த ஆதாரங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குழந்தை போட்டோ face மட்டும் கவர் ஆகுற மாதுரி போட்டோ எடுக்கணும் ................ போட்டோ சைஸ் 3 .5 இன்ச் ............. அஸ்வத் கொடுத்த லின்க்ல போய் application form டவுன்லோட் பண்ணுக ............... குழந்தைகு அம்மா அப்பா பாஸ்போர்ட் தான் மெயின் ......... birth certificate name போட்டு வாகனும்........ மெயின் parents பாஸ்போர்ட் 2 உம் அட்ரஸ் ஒன்ன இருக்கனும் ................ அதை போல பாஸ்போர்ட் wifegu husband nameum , husbandugu wife nameum இருக்கனும் ...............

www .indianpassport .nic . in

போட்டோ background white தான் எடுக்கணும்

பதில் சொன்ன அனைவருக்கும் நன்றி.

லதா நீங்க எங்க வொர்க் பண்றீங்க?

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

nan passport airticket book panura travelsla work panuran.........

மேலும் சில பதிவுகள்