வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹென்னா டிசைன்

தேதி: February 8, 2011

5
Average: 4.1 (13 votes)

 

ஹென்னா கோன்

 

முதலில் இரண்டு ஹார்ட் ஷேப் டிசைனை எதிர் எதிர் பக்கங்களில் இருப்பது போல் வரையவும்.
இரண்டு ஹார்ட் ஷேப்பிலும் படத்தில் உள்ளது போல் குட்டி ஹார்ட் ஷேப் வரைந்து, அருகே வளைவுகள் வரையவும்.
கீழே இருக்கும் ஹார்ட் ஷேப் நடுவே வளைவுகள் வரைந்து அதன் நடுவே குட்டி குட்டி ஹார்ட் ஷேப் வரையவும்.
மேலே இருக்கும் ஹார்ட் ஷேப் நடுவே வளைவுகள் வரைந்து ஆள்காட்டி விரலில் முடிக்கவும்.
விரலிலும் அதே போல் எதிர் திசையில் வளைவுகள் வரைந்து குட்டி ஹார்ட் ஷேப் வரையவும்.
பெரிய ஹார்ட் ஷேப் அருகே குட்டி ஹார்ட் ஷேப் வரைந்து மேலே சிறு முத்து போல் வரைந்து முடிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப ஈஸி ஹ அழகா இருக்கு, ஒரே ஹார்ட் தான் போங்க.. கலக்குங்க...
ரொம்ப கிளியர் ஹான போட்டோஸ், எனக்கு தான் அப்படி வரமாடீங்குது...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எனக்கு பிடித்த ஹார்ட் ஸேப் ...நான் போட்டுட்டேனே என் கையில்....ரொம்ப Eசியான டிசைன் ...
இதேபோல் ஹார்ட்டில் வெரைட்டியான டிசைன் கொடுக்க வாழ்த்துக்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

your mehandi desin very nice. simply super. keep it up . with regards.g.gomathi.

வனிதா மேடம்,

நலமா?
ரொம்ப எளிமையவும்,நேர்த்தியாகவும் இருக்கு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சீசனுக்கு ஏற்ற மாதிரி யோசிக்கிறீங்க. அழகா இருக்கு வனி. ;)

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

சுகந்தி... மிக்க நன்றி. நீங்க அனுப்புரது க்ளியரா தான் இருக்கு, என்ன சொல்றீங்கன்னு புரியல :(

அஸ்வதா... மிக்க நன்றி. கண்டிப்பா இது மாதிரி ஹார்ட் ஷேப்பா அனுப்பறேன் உங்களுக்காக :)

கோமதி... மிக்க நன்றி. அதென்ன உங்களை கைவினை பக்கம் மட்டும் தான் பார்க்க முடியுது??? வாங்க மன்றம் பக்கம் :)

கவிதா... எங்க உங்களை ரொம்ப நாளா காண முடியல ;) மிக்க நன்றி.

இமா... வாங்க வாங்க. உடல் நலம் எப்படி இருக்கு? மிக்க நன்றி. செபா ஆன்ட்டியை போய் பார்த்தீங்களா? நலமா இருக்காங்களா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் வனிதாக்கா .நானும் போடனும்ன்னு நினைக்கிறேன்
ஆனால் குளிரை நினைத்தால் நடுங்குது அதனால் வெயில் வந்ததும் போடுகிறேன் வாழ்த்துக்கள் ....நன்றி

வாழு, வாழவிடு..

வனிக்கா சிம்ப்பிளா சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்...இப்போதைக்கு உங்க டிசைனெல்லாம் பேப்பர்லதான் வரைந்துகொண்டு இருக்கிறென்,இந்தியா வந்தபிறகுதான் கையில் போடனும்...

ருக்சனா... மிக்க நன்றி. மெதுவா போடுங்க எல்லா டிசைனையும். ;)

சுமதி... மிக்க நன்றி. இதுக்காகவாத சீக்கிரம் இந்தியா வாங்க :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta