சிறுதொழில் வாய்ப்பு வீட்டில் இருந்தபடியே

சிறுதொழில் வாய்ப்பு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய மெழுகுவர்த்தி, சம்பிராணி, பினாயில் தயாரிப்பு பற்றி தோழிகள் கூறவும்

penayl compound cheical shop kidaikum so very easy water add seithal pothum Rs 2/- oru patel just

தோழிகளே என்னோடைய பெயர் ஸ்டெல்லா
நான் பெண்களுக்கான சிறு தொழில் பயிற்சி ஒன்று கற்று தருகிறேன்.
பேஷன் நகைகள் செய்யும் பயிற்சி (சென்னை, நுங்கம்பாக்கத்தில்)
பதினைந்து வயதிற்கு மேல் உள்ள பெண்கள் இந்த பயிற்சியினை கற்று கொள்ளலாம்.
உங்கள் வசதிகேற்றார் போல் ஒரு நாள் பயிற்சி அல்லது இரண்டு நாள் பயிற்சி இருக்கிறது.
இந்த பயிற்சியில் நான் கற்று தரும் மாடல் பேஷன் நகைகளை பயிற்சி முடிஞ்சதும் நீங்கள் எடுத்து செல்லலாம்.
இந்த பயிற்சிக்கு பிறகு நீங்களாகவே பேஷன் நகைகள் செய்து விற்பனை செய்யலாம்
விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்ப்பு கொள்ளவும்.
jesfashionjewellery@gmail. com
(உங்களுடைய நம்பர் எனக்கு மெயில் பண்ணாலும் நானே உங்களை தொடர்பு கொள்வேன்)
(For Security reason i didnt give my mobile number)

hai stella mam,

நான் சிறு தொழில் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் தஞ்சாவூர்ல் இருக்கிறேன். இங்கு சொல்லி கொடுக்க முடியுமா? my email id kushamurali@gmail.com

ஹாய் நான் பழனியில் உள்ளேன். எனக்கு இதில் ஆர்வம். எனக்கு கற்று தர முடியுமா?
என்னோட mail id nithyaganesh1982@yahoo.com

இன்று வேளையை இன்றை முடிப்பது

ஹாய் ஸ்ரெல்லா

நான் வெளிநாட்டில் இருக்கிறேன் ஆகவே இந்த பயிற்சியை ஈமெயிலின் மூலம் சொல்லிக்கொடுக்கமுடியுமா?

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் k.usha, p.nithyaganesh, DHUSHYANTHY ஈமெயில் மூலமாகவும் சொல்லி தர முடியும்.....
அதற்க்கு உண்டான பொருட்கள் எல்லாத்தையும் நீங்கள் வாங்கி கொள்வீர்களா?
or பொருட்களை நானே கொரியர் பண்ணனுமா?
மேலும் கட்டணம் மற்ற தகவலுக்கு எனக்கு ஈமெயில் பண்ணுங்க

எனக்கு நீங்க என்ன வேண்டும் சொன்னீங்கனா அது இங்கு கிடைக்குமா என்று பார்க்கிறேன்.இல்லை என்றால் நீங்கள் எனக்கு கொரியரி அனுப்புமா முடியுமா?
எவ்வளவு கட்டணம் என்று சொல்லவும்.ப்ளிஸ்...

இன்று வேளையை இன்றை முடிப்பது

எனக்கு நீங்க என்ன வேண்டும் சொன்னீங்கனா அது இங்கு கிடைக்குமா என்று பார்க்கிறேன்.இல்லை என்றால் நீங்கள் எனக்கு கொரியரி அனுப்புமா முடியுமா?
எவ்வளவு கட்டணம் என்று சொல்லவும்.ப்ளிஸ்...

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் தகவலுக்கு என்னக்கு ஈமெயில் பண்ணவும்
jesfashionjewellery@gmail.com

hi this is esthar, ennaku marriage aagi one year mudiyapoguthu, but nan innum pregnant aagala, but my periods are not regular,my periods date is last8th mudichiduchi.... enaku ippan oru varama thala suthara mathiri eruku sapta pidigala adi vairu appo appo valikuthu ethu ethunala ippaadi eruku. ennoda husband vera eduthula workla erugaru masathuku 2nal than en koota eruparu ethunla na pregnant agarathula prachana varuma. ennaku romba kastama irruku please help me friends.

மேலும் சில பதிவுகள்