டாப் 3 தொலைக்காட்சி தொடர்கள்

தொலைக்காட்சி தொடர்களில் எனக்கு பிடிததது
1.பாலசந்தர்(கையளவு மனசு,ரமணி Vs ரமணீ,அண்ணி..)
2.அலைகள்
3.என்னவாக இருக்கலாம்.சொல்லுங்க தோழிகளே

எனக்கு பிடிச்ச தொடர்(?)- நீயா? நானா? [விஜய் டிவி]

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

ஹாய். நலமா? அது எனக்கும் ரொம்ப பிடித்த ஒரு நிகழ்ச்சிதான்..ஜி டிவியின் அஞ்சறை பெட்டியின் Tasting Segment,இப்போதைக்கு சின்ன மருமகள் தொடரின் ஆடை அலங்காரம்,டிஸ்கவரியின் Breakers….
என் மகளுக்காக ராஜா ராஜா,ஆத்தே ஆத்தே மற்றும் குத்து சாங்ஸ்..:-)

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

hai nalama enakku piditha serial z-tamil -janzi rani, enakku Mrs.ramanichandran amma novals vendum en email idkku anupurengala pls, mail id manjuganesh041203@gmail.com

எனக்கு பிடிச்ச தொடர் சிந்து பைரவி. ராஜ் டிவி ல 7 .00 மணிக்கு ஒலிபரபாகும் நிகழ்ச்சி. தோழிகளின் கதை. ஏழை பெண்ணுக்கும் பணகார பெண்ணுக்கும் உள்ள தோழமை பற்றிய கதை.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

i am in u.s but i do watch serials. i think vijay tv serials are good not all the time but u can watch . no inlaws fight.so i like these serials

best 3 serial in my list
ramayanam(sun)
en peyar meenakshi(vijay)
shanthi nilayam(raj)

எனக்கு சீரியலே புடிக்காதுபா, விஜய் டிவி ல வர நீயா நானா,காஃபி வித் அனு மட்டும் பார்பேன்

umagesh நீங்களும் நம்ம கட்சியா? எனக்கு சினிமா, சீரியல்னாவே அலர்ஜி பா. அதை பத்தியும் டிஸ்கஸ் பண்ண மாட்டேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

good kalpana

எனக்கு பிடித்தது
நீயா நானா - விஜய் டிவி -
ராமாயணம் - சன்
என் பெயர் மீனாட்ச்சி - விஜய்
யாமிருக்க பயமேன் - விஜய்
திருமதி செல்வம் - சன்

விஜய் டிவில் வருவதை விரும்பி பார்ப்பேன் சீரியல்களை ஏன்னா சீக்கரமா முடிச்சுடுவாங்க சவ்வு மாதிரி இழுக்க மாட்டாங்க ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா இருக்கும்

அன்புடன்
ஸ்ரீ

நீங்க உமா நே சொல்லலாம்

மேலும் சில பதிவுகள்