**** சூப்பரான அரட்டை 19 ***

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!
வாங்க வாங்க இங்க மட்டும் அரட்டை அடிங்கப்பா !!!

தீப்ஸ் ,குமாரி மற்றும் எல்லோரும் இங்க வாங்கப்பா
இன்னைக்கு ஸ்ரீ சொன்ன தலைப்பு என்னன்னா பெண்களால் பெண்களுக்கு பிடித்த விசயம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் தோழிஸ் & நிம்மி நான் சாப்பிட்டுவிட்டு வந்துட்டேன்.நிம்மி இன்னைக்கு மீன் குழம்பு. நீங்க சாப்பிட்டாச்சா?
ஆமா இரண்டு நாளா கல்ப்ஸ் ச காணும் எங்க போனாங்க ஸ்வர் மட்டுதான் லீவு கேட்டாங்க.கல்ப்ஸ் எங்க டீச்சர்....

உன்னை போல பிறரையும் நேசி.

நான் தான் முதல்ல வந்தேன்னு போடறதுக்குள்ள நீங்க வந்துட்டீங்களே.... வட போச்சே.........

சுவாரஸ்ய அரட்டைக்கும் சூப்பரான அரட்டைக்கும் 6 வித்தியாசம் என்ன என்ன?

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

தேவி மீன் குழம்பை ஒரு பிடி பிடித்ரிகள..சரி நீங்க எப்படி மீன் குழம்பு செய்விங்க.. சொல்ல முடியுமா..

நம்மக்காக பிரஷ் ஜூஸ் தயாரிச்சுகிட்டு இங்க வருவாங்களாம்.இனிமே காங்கோ ஜூஸ் தரமாட்டாங்களாம்....ஏன்னா காங்கோல அந்த ஜூஸ் தயாரிக்க கூடாதுன்னு சொல்லிடான்கலாம்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என்ன பா எல்லோரும் எப்படி இருக்கீங்க எல்லாம் நல்லா சாப்டிங்களா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரெண்டுக்கும் எழுத்துதாங்க வித்யாசம்...வரும்போதே குசும்பபாருங்கபா.......என்னத்த சொல்ல ....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

யாராவது நல்ல தலைப்பு தாங்க பா... மாமியார், மாமனார், நாதனார் இவங்கள பத்தி தயவு செய்து வேண்டாம்... போதும் போதும்ன்னு சொல்ற அளவுக்கு பேசி (புலம்பி) தீர்த்தாச்சு... நல்ல பிரெஷ்ஷா பயன்படும்படியா சொல்லுங்க தோழிஸ்....

சாபிடாட்டி சாப்பாடு தருவீங்களா ...நானும் அங்க வந்திருவேன் ....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்