vidhya s - February 13, 2011 - 08:47 எப்படி ப்ரா அளவை கண்டு பிடிப்பது? vidhya Permalink bhuvana_n - February 13, 2011 - 13:59 இடுப்புக்கு மேல் உள்ள அளவை இன்ச் டேப்பில் அளந்துக் கொள்ளவும் அதிலிருந்து நான்கு அளவை கூட்டிக்கொள்ளவும் அதுதான் உங்களுடைய ப்ரா அளவு சரியா தோழி அன்புடன் புவனா நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது கை விட வேண்டும் அன்புடன் புவனேஸ்வரிசெந்தில்முருகன் Log in or register to post comments
vidhya
இடுப்புக்கு மேல் உள்ள அளவை இன்ச் டேப்பில் அளந்துக் கொள்ளவும் அதிலிருந்து நான்கு அளவை கூட்டிக்கொள்ளவும் அதுதான் உங்களுடைய ப்ரா அளவு சரியா தோழி
அன்புடன்
புவனா
நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்