hi friends
எனக்கு last week miscarriage ஆனது 6 வாரம். 2yrs back ஒரு miscarriage molar pregnancy அதுவும் 6weeks தான், நான் இருப்பது Australia(Melbourne). அடுத்து எப்ப try பன்னலாம்.
any special healthy food tips please.என்ன பன்னலானு தெரியால.advice pls.
Vidhya
you give rest for
you give rest for 3months...inbetween gap u improve ur health....follow folic acid tablet regularly...skip white product food(maida,pasta)...take more vegetables and greens...avoid deep fried food itms...u know the reason for miscarriage??
Same thing happened to me
Same thing happened to me earlier. Doctor advised to give 3months gap to check whether periods are regular or not and advised to continue the folic acid tablets. When we felt everything is normal, we tried again and I am pregnant.
All the best..
u have pco problem??
u have pco problem??
hi vidhya
im also from australia perth.
thanks
thanks rani,selvi.
miscarriage reason தெரியாது இங்க early miscarriage normalnu சொல்லறங்க
எனக்கு pco problem இல்லை.
normally எனக்கு 24 cycle,but இந்த time 28 daysஆகுது இன்னும் periods வரலை.
ammuli I am in Melbourne
Vidhya
vidhya
அன்புத்தோழிகளே வணக்கம்
எனக்கு திருமணமாகி 1.5 வருடம் ஆகின்றது. டிசம்பர் மாதம் முதல் முறையா கர்ப்பம் ஆனேன். 48 (abt to 7 weeks ) நாளில் scan பண்ண சொன்னார்கள் டாக்டர். பண்ணினேன். ஆனால் 28 நாள் குழந்தை வளர்ச்சி தன் இருந்தது என்று சொன்னார்கள். மருபடியும் 10 நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பின்பு 60 நாளில் சென்றேன். scan பண்ணினேன். ஆனால் 38 நாள் குழந்தை வளர்ச்சி தன் இருந்தது என்று சொல்லி, baby யை தொடர்வதும் நல்லதல்ல என்று சொல்லி abotrion பண்ண சொல்லிடாங்க :-(. எனக்கு சந்தேகம் என்னவென்றால், குழந்தை வளர்ச்சியின்மையின் காரணம் என்ன? டாக்டர் சொன்ன காரணம், " An embroyonic gestation".அப்படியென்ல்றால் என்ன? இதே மாதிரி திரும்பவும் நடக்க வாய்ப்பு இருக்கின்றதா? அனுபவம் உள்ளவர்கள் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும். என் போன்றோர்க்கு உதவும்.நன்றி
God is great
kavya
என்னை பொருத்தவரையில், உங்கள் உடம்பில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது. அது folic acid குறைபாடாக கூட இருக்கலாம். அப்படி இருந்தால் தான் குழந்தையின் வளர்ச்சியில் குறை உண்டாகும். கீழ்கண்ட இணையதள முகவரியை பாருங்கள்.
http://www.cdc.gov/ncbddd/folicacid/about.html
மேலும் விவரம் வேண்டுமெனில் தொடர்பு கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால்.
i am in chennai now.
ekmravi@gmail.com
உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.
pregnancy after miscrge (Nafi)
தோழிகளே! உங்களை போன்றுதான் நானும் எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றது இதற்க்கு இடையில் 2 முறை அபார்ஷன் ஆகி விட்டது கரு சரியாக வளர்ச்சி அடையாத பட்சத்தில் சில பேருக்கு தானாகவே அபார்ஷன் ஆகி விடும் இன்னும் சில பேருக்கு DNC பன்ன வேண்டி இருக்கும் இன்னும் சிலருக்கு கருப்பையில் தொற்று நோய் கிருமி இருந்தால் அபார்ஷன் ஆகும் வாய்ப்புகள் அதிகம்
DNC செய்த சிறு பீஸை எடுத்து டெஸ்ட் செய்ய லேபிற்க்கு அனுப்புவார்கள் அதில் என்ன காரணம் என்று தெரிந்துவிடும் அடுத்தமுறை இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்
அபார்ஷன் ஆகி 3 மாதத்திற்க்கு குழந்தைக்காக ட்ரை பன்னக் கூடாது அதற்க்கு இடையில் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் நிச்சயம் அடுத்த குழந்தை நல்ல ஆரோக்கியமான குழந்தயை பெற்று எடுப்பீர்கள்
தோழிகளே!நான் இப்போது 3 ஆவது முறையாக கர்பம் ஆகி உள்ளேன் இந்த முறை எந்த தடங்களும் இல்லாமல் ஆரோக்கியம்மான குழந்தயை பெற்றெடுக்க எனக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்
உங்களுக்கு நல்லபடியாக குழந்தை
உங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.....
உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.
ரவி அவர்களே
நான் folic acid மாத்திரை pregnant க்கு முன்னாடி இருந்தே சாப்பிட்டு வருகிறேன். நீங்கள் அனுப்பின லின்க் ல் உள்ளபடி சாப்பாட்டிலும் சேர்த்து கொள்கிறேன். மிக்க நன்றி.
God is great