மீண்டும் நான் துபாய் வந்துவிட்டேன்

ஹாய் தோழிகளே எல்லாரும் எப்ப்டி இருக்கீங்க ஜலீலா அக்கா தளிகா எரிக் வீணா மற்றும் அனைத்து தோழிகளும் எப்படி இருக்கீங்க மீண்டும் நான் துபாய் வந்துவிட்டேன் இப்ப கார்ஹாட் GARHOUD AIRPORT டெர்மினல் 1 எதிரில் இருக்கிறேன் இங்கே பக்கத்தில் யாராவது தோழிகள் இருக்கீறீர்களா சொல்லுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபர்வீன்.மீண்டும் துபாய்க்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
உங்களை நாங்கள் அன்போடு வரவேற்க்கிறோம்.
நான் உங்க பக்கத்தில் இல்லை ஆனால் சஹாரா செண்ட்டர்கிட்ட இருக்கேன்.(ஷார்ஜா போகும் வழி_ al-nahda)
இனி அருசுவையில் ஒரு ரவுண்ட் வாங்க....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பர்வின் எப்படீருக்கிங்க.ஷரின் எப்படியிருக்கிறாள்.நானும் சஹாரா சென்டர் பக்கத்தில்தான் இருக்கிறேன்.எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க.நான் என் அட்ரஷ் தாரேன் நேரில் பார்க்கலாம் சரியா.

வாங்க பர்வீன் ரொம்ப சந்தோஷம்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் அப்ச்ரா எப்ப்டி இருக்கீங்க முடிந்தால் பார்க்கலாம் என் ஹ்ஸ் ரொம்ப பிஸியாக் இருக்கிறார் அவியேஷன் க்ள்ப்ல டென்னீஸ் நட்க்கிற்து ரொம்ப
பிஸி இர்வு ரொம்ப லேட்தான் வீட்டுக்கு வராங்க பார்க்கலாம் அக்கா உங்க சமையல்தான் நான் செய்றது எனக்கு உங்க ப்ளாக் ரொம்ப உதவியா இருக்கு மின்ட் புலாவ் செய்தேன் குழைஞ்சி போச்சு என்க்கு பாஸ்மதி அரிசியில் தண்ணீர் அள்வு ச்ரியா தெரியலை
எரிக் எப்ப்டி பிள்ளை இருக்கார் ஸ்கூல் போறாங்கள we will chat again

மேலும் சில பதிவுகள்