- காதலர் தின அரட்டை- 20

இங்கே வாங்கோ தோழிஸ் இங்கே வந்து பேசுங்கோ
இது புதிதாக வருபவர்களுக்கு
1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!
3.டாபிக் அது என்னன்னா
முதல் முறையாக காதலரையோ அல்லது கணவரையோ பார்த்த போது பேசிய வார்த்தை அது என்ன அப்பரம் கடைசியாக உங்களவரிடம் எந்த செயலுக்காக உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் கொடுத்து வச்சவன்னு சொன்ன நேரம் எல்லாத்தையும் இங்கே வந்து சொல்லுங்கோ தோழிஸ் இதுல பல அதிர்ச்சியுரும் உண்மைகள் வர போதுன்னு நினைக்கிரேன் எத்தனை ஆயிரம் குடுத்து புடைவை வாண்கி கொடுத்து அந்த பேரை வாங்கி இருப்பார் அதான் சரி வாங்கோ பேசலாம்

ஹாய் ஸ்ரீ புது அரட்டை ஆரம்பிச்சா? அரட்டை அங்கே அரட்டையாகவே இருக்கட்டும்பா. இங்க நம்ம ஏதாவது தலைப்பை பற்றி பேசலாமே. இது என்னுடைய கருத்து தான் தவறாக சொன்னால் சாரிபா.

என்னப்பா இங்க யாரையும் கானோம்... எல்லோரும் எங்க போனிங்க தோழிஸ்...

யாருப்பா அது

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

யாரப்பா அதுன்னு யாரை கேட்டிங்க?
தோழிஸ் இன்னைக்கு என்ன தலைப்பு?

அண்ணா உங்கள அரட்டைக்கு வர கூடாதுனு அட்மின் அண்ணா சொன்னாங்களா!!!!!!!! ஓகே நான் அண்ணா வ கேக்குரேன்.உங்க அரட்டைக்கு வர கூடாதுனு சொன்ன
அட்மின் அண்ணா க்கு பனிஷ்மெண்ட் என்னா தெரியுமா? இனைக்கு முழுவதும் அரட்டை பக்கம் வரவே கூடாது. இது எப்புடி;)))

உன்னை போல பிறரையும் நேசி.

நைட் 1 .30 ரம்யா உங்களுக்க பட்டிமன்றம் தொடங்கி வச்சி இருந்தாங்க யாருமே வரல அவங்க அப்புறம் தூங்க போய்ட்டாங்க. ரம்யா வந்துடன் உங்க எல்லோருக்கும் தண்டனை இருக்கு.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தோழிஸ்.. எல்லாரும் எப்டி இருக்கீங்க.. நலமா?

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

ஹாய் தோழிஸ்... எல்லரும் இருக்கீங்கலா யாருல இருக்கீங்க,,,,,,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

கல்ப்ஸ் நீங்க அடிகடி காணாமல் போய்ரிங்க. இனி சொல்லாமல் போனால் உங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தோழிஸ் நலமா காதலர் தினம் கொண்டாடி களைத்துப்போய் இருப்பிங்க

மேலும் சில பதிவுகள்