லண்டன் விசா

என்னுடைய wife லண்டனில் படிக்கிரார்.so நானும் அங்கே dependent visa வில் போகலாமென்றூ இருக்கிரேன் but அங்கே சென்ரால் என்னால் work ஏதாவது பண்ண முடியுமா.? work permite or work NI number கிடைக்குமா?தயவு செய்து help me

நீங்கள் "student dependent visa" வில் அங்கே செல்லலாம். உங்களுடைய மனைவியுடைய விசா காலம் 12 மாதம் அல்லது அதற்க்கு மேல் என்றால் நீங்கள் வேலை செய்யலாம்.

கீழே உள்ள தொடர்பில் எல்லா விபரமும் உள்ளது.

http://www.ukvisas.gov.uk/en

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் லண்டணுக்கு ஏதாவது விசா மூலம் செல்ல வேண்டும்
இப்ப பல்கலைக்கழகத்தில் முதலாம் தரத்தில் கலை பீடத்தில்
பயில்கிறேன்
நான் லண்டன் செல்ல என்ன விசாக்கு போடலாம்

plzz help me

நீங்கள் எங்கு படிக்கீறீர்கள்?

நிஷா

யாழ்ப்பாணப்பல்கலைகழகத்தில் கலைப்பீடத்தில் முதலாம் தரத்தில்
படீக்கிறேன் நான் லண்டன் விசா முலம் போகனும் எப்படீ என்ன
விசா மூலம் போகலாம்
Plzz help me

தயவு செய்து பதில் போடுங்க

மேலும் சில பதிவுகள்