இங்கே வாங்கோ நன்பீஸ் ,வந்து பேசுங்கோ
இது புதிதாக வருபவர்களுக்கு
---------------------------
1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!
நான் வந்துட்டேன்
ஐய்யா நான் தான் முதல்ல வந்தேண் ஐய்யா ஐய்யா
அன்புடன்
ஸ்ரீ
வாங்க அஸ்வதா நலமா?
வாங்க அஸ்வதா நலமா? சாப்டாச்சா?
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
ஸ்ரீ நீங்களும் நானும் same
ஸ்ரீ நீங்களும் நானும் same டைம் ஐ ஐ ஐ
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
அப்போ தவள வருவதற்கு என்ன பண்ண
அப்போ தவள வருவதற்கு என்ன பண்ண வேண்டும்....நிஜமா தான் சொல்றேன்...ரெண்டு வாரமா வருது ...என்ன பண்றதுன்னே தெரியல....
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
aswatha
உங்க கணவர்கிட்ட குச்சிய குடுத்து அடிக்க சொல்லுங்க நீங்க அவர் பின்னாடி மறைஞ்சிகோங்க
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
இன்னைக்கு என்ன டாபிக்?
செல்லங்களா,
யாராவது பேர் விட்டு போய் போயிருந்தாலும் சாரி,
யாழினி - நான் நல்லா இருக்கேன் மா, நீ எப்படி இருக்க? தம்பிக்கு ஒடம்பு சரி இல்லைன்னு பார்த்த நியாபகம். இப்ப எப்படி இருக்கு. இன்னைக்கு என்ன டாபிக்?
தேவி - கண்டிப்பா இனிமேல் வரேன் மா, நீ இருகையா?
ஸ்ரீ - என்ன பண்றது, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகொங்க பா
அஸ்வதா ௦- இப்ப ஒடம்பு பரவலாய?? எப்படி இருக்கு? என்ன ஆச்சு? திடிருன்னு? நீ சமையல் பண்ணி நீயே சாப்பிட்டயா?
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
அஸ்வத்
அஸ்வத் அக்கா நீங்க திரும்பி மட்டும் பாருங்க அக்கா ,,,,,,,,, தவளை இனி வரேவ வராது
sugi
sugi-திங்கள்கிழமை உங்களுக்கு பதில் சொல்றேன்....
latha-நீங்க அக்கா சொல்வதை நிறுத்து .....யாருக்கும் பிடிக்காதுன்னு நினைக்கிறன்....எல்லோரும் இங்கே நன்பீஸ்தான்
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
லதா
லதா ஹா ஹா ஹா அதுபோலவே அஸ்வதா செய்துட போறாங்க பா
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
இதுதான் டாபிக் ,sugi
நீங்கள் தீடிரென எந்த பிரச்சனையிலாவது மாட்டிகொண்டது என்ன? அதிலிருந்து எப்படி வெளிவன்தீர்கள்.....
sugi -உனக்கு இருக்குற கொழுப்பு /குறும்பு இருக்கே ....
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..