Tupperware

Tupperware uses பற்றி தெரிந்த தோழிகள் சொல்லுங்களேன்

நல்லா தரமானதா இருக்கும்....அதுல வச்ச பொருள் எவ்வளவோ நாள் ஆனாலும் கெடாது......அப்படியே இருக்கும்,,இப்படி நிறைய...அப்பப்போ வந்து சொல்றேன்...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

இது எங்கு கிடைக்கும்

எல்லா departmendal ஸ்டோர்,பாத்திரக்கடை ல கிடைக்கும்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ok thanks

keep browse http://tupperwareforyourkitchen.blogspot.in/ for products and to purchase.

ப்ளாஸ்டிகில் ஒரு வகை தானே........சூடான பொருள்கள் வைத்தால் ஏதாவது கெமிக்கல் ரியாக்சன் ஏற்படுமா????????????கெடுதலா........

வாழ்க்கை ஒரு விழா ..........அதை கொண்டாடுங்கள்:)

மேலும் சில பதிவுகள்