தேவா மேடம் உதவி

ஹாய் தேவா மேடம் ந்லமா இருக்கிறீர்களா நான் இப்போது துபாயி இருக்கிறேன் எனக்கு ஆயில் ஸ்கின் இங்க வந்ததும் தலையில் டான்ட்ரப் அதிகமக் இருக்கு என் முகம் ரொம்ப ட்ரையாக் இருக்கிறது என் முகத்தில் க்ரும்புள்ளிகல் அதிகமாக் இருக்கிது நீங்க சொன்ன அழகு பொடி இந்தியாவிலிருந்து எடுத்து வந்தேன் போட்ட பிறகு முகம் முழுவதும்+ பொரியாக் வந்துவிட்டது i dont know இங்க என் வீடு ரொம்ப கூளிங்கா இருக்கு நாள் முழுவதும் இங்க என்ன கீரிம் நான் பய்ன்ப்டுத்துவதுஎன்றூ சொல்லுங்கள்pls tell me lipstick and moisturize cream

உங்கள் சந்தேகத்தை தேவா மேடத்தோட அழகு பொடியை எந்த இடத்தில் பார்த்தீங்களோ அங்கயே கேளுங்க. இப்படி தனியா கேட்டால் அவங்க பார்ப்பாங்களா’னு தெரியலை.

அன்புடன்
பவித்ரா

தேவா மேடம் எங்கே இருக்கீறீர்கள் என்க்கு வந்து யாருமே பதில் தர மாட்டீங்களா பவித்ரா நான் தேவாவின் குறிப்பிலேயே கேட்டேன் பதில வர வில்லை அதான் திருமப்வும் இதில் கேட்கிறேன்

மேலும் சில பதிவுகள்