இங்கே வாங்கோ நன்பீஸ் ,வந்து பேசுங்கோ
இது புதிதாக வருபவர்களுக்கு
---------------------------
1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!
3. இன்றைக்கு நம்முடைய தலைப்பு
நாம் ஒரு முறைதான் இந்த மனித பிறவி எடுக்கிறோம். இதில் நல்லதும் உண்டு தீமையும் உண்டு. நம்முடைய அரட்டையில் எல்லோரும் கொஞ்சம் மனதார வெளிபடையாக பேசுவோமா. நீங்க பிறந்த இத்தனை வருடத்தில் நீங்கள் யாருகாவது நன்றி சொல்ல வேண்டும் (அ) மன்னிப்புகேட்க வேண்டும் (அ) உங்களை கவர்ந்தவர் (அ) உங்களுக்கு பிடிக்காதவர் (அ) உங்கள் வாழ்கையில் நீங்கள் அதிகமாக சந்தோஷபட்ட விஷயம் கவலைபட்ட விஷயம் எதற்காக? என்று சொல்லுங்கள்.
ஹாய் செல்லம் ,,,
ஹாய் செல்லம் ,,,
அனைவருக்கும் என் காலை வணக்கம் ,,,,,,, ரேவா பயங்கரமான தலைப்பு கொடுக்குற ,,,,,,,,,,,, தேவி, ஸ்ரீ, அஸ்வத், எல்லோரும் எங்க போய்டிங்க
latha
இன்னும் யாரும் இங்க வரல. இனிமேதான் எல்லோரும் வருவாங்க. அவங்க வர வரைக்கும் நீ id வா
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ஹாய் ரேவதி..
ஹாய் ரேவதி..
எப்பவுமே 21, 22 பக்கம் பதிவு வந்த்ப்ரம்தான் அடுத்த அரட்டை தொடங்குவாங்க.. நீங்க 12 ப்க்கம் தான் ஆய்ருக்கு, அதுக்குள்ள ஏன் அடுத்த அரட்டை தொடங்கரீங்க..
புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.
sivagami
அப்படியா மனிக்கவும் எனக்கு தெரியாதுப
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவா...........
நான் ரொம்ப சந்தோஷ பட்டது என் birthdaygu என் friends எல்லாம்,எனக்கு surprice கொடுத்தாங்க ,,,,,,,,,, நான் சாரி கேட்க முடியாது,,, ஏன்னா நான் யர்ர் கிட்ட கோவ பட்டாலும் நான் போய் அடுத்த செகண்ட் சாரி கேட்பான் ப ,,, என்ன அம்மா அப்பா கு தான் லைப் புள்ள நன்றி சொல்லணும் ,,,,,,,,, என் friend death தான் இப்ப வரைக்கும் நான் கஷ்ட படுற விசியம் ,,,,,,, என்னக்கு நம்பிக்கை துரோகம் பன்னவுங்க என்னக்கு உயிரை கொடுத்தாலும் அவுங்கள எனக்கு புடிக்காது ம ,,,,,,,,,,
ரேவதி
ஒரு நாளைக்கு ஒரு அரட்டை நு கிடையாது பா. 21 , 22 பதிவு வந்தாப்றம் தான் அடுத்த அரட்டை தொடங்கணும்
புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.
sivaga
கே கே புரியுது இனி பார்த்துகொள்கிறேன்
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
என்னைக் கவர்தவர் அப்துல்
என்னைக் கவர்தவர் அப்துல் கலாம்
என்னொட கல்லுரி மெடம் எனக்கு பிடிகாதவர்
என் நன்பர்கலொடு இருந்த நாட்கல் ரொம்ப ஹப்பியா இருந்த நாட்கல்
என்னொட பாட்டி இரந்தது தான் நான் ரொம்ப கவலபட்ட விசயம்
என்னொட வருங்கால கனவர் தான்
என்னொட வருங்கால கனவர் தான் எனைக் கவர்ந்தவர்
(i love him a lot)
socially abdhul kalam
personnally my husband
ஒரே குழப்பமா இருக்குப்பா,
ஒரே குழப்பமா இருக்குப்பா, அரட்டை 22 la 23 la இப்போ எங்க போறது?