Rh+ அம்மாவுக்கு Rh- குழந்தை

ஒரு Rh+ அன்னைக்கு Rh- குழந்தை உருவானால், அதில் ஏதேனும் சங்கடங்கள் உள்ளதா? அந்த குழந்தையை அது பாதிக்குமா. அல்லது அந்த தாய்க்கு ஏதேனும் பாதிப்பு வருமா? என் தோழி ஒருவர் Rh+, அவருக்கு Rh- குழந்தை உருவானால் ஏதேனும் பிழை வருமா. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதுபோல் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா?

தோழிகளே, மருத்துவம் அறிந்தவர்கள் இருந்தால் இந்த கேள்விக்கு விடையளிக்கவும், தெரியாதவர்களும் பிறரிடம் கேட்டு அல்லது உங்கள் அனுபவத்தில் தெரிந்த விஷயங்கள் கொண்டு விடை அளியுங்கள். ப்ளீஸ்.

அதனால் என்னங்க... பரவாயில்லை... உங்களால் ஏதோ புதுசா படிச்சு தெரிஞ்சுகிட்டேன்... கொஞ்சம் கொஞ்சம் இப்போ ஏதோ புதுசா புரியுது. மீண்டும் செக் பண்ண சொல்லுங்க 3 பேருடையதையும். அது தான் பெஸ்ட்... இன்னும் இன்னும் படிச்சா இன்னும் இன்னும் குழப்பம் தான் மிச்சமா நிக்குது ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்