ஃப்ரீயா ரீசார்ஜ் பன்னிக்க ஒரு சைட்...

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... எல்லாரும் நல்லாருக்கீங்களா? ரொம்ப நாள் கழிச்சு ஒரு விஷயம் சொல்ரதுக்காக பத்து நிமிசம் டைம் கேட்டு நம்ம அறுசுவைக்கு வந்தேன் சோ சீக்ரமா சொல்லிட்டு கிளம்பறேன்...

ஃப்ரீயா நம்ம மொபைல் நெம்பர்க்கு ரீசார்ஜ் பன்ன ஒரு சைட் இருக்கு. அதுல நான் ரிஜிஸ்டர் பன்னிட்டு வொர்க் பன்னினேன். எனக்கு கிடைச்ச காசுல நான் ரீசார்ஜ்ம் பன்னிருக்கேன் அதான் சொல்ல வந்தேன்

amulyam.com இந்த சைட்ல போய் ரிஜிஸ்டர் பன்னிக்கங்க. தினமும் 3, 4 மெயில் வரும். அதை கிளிக் பன்னினா 25பைசா ஏட் ஆகும் உங்க வாலட்ல. இப்படியே பத்துரூபா சேந்தன்ன ரீசார்ஜ் பன்னிக்கலாம். இல்லைன்னா நிறைய சேத்துட்டு கூட மொத்தமா ரீசார்ஜ் பன்னிக்கலாம் அதுல நிறைய க்விஸ்லாம் இருக்கும் அதுல வின் பன்னாலும் 50ரூபால்லாம் கிடைக்கும். நான் இது வரைக்கும் 50ரூபாக்கு ரீசார்ஜ் பன்னிருக்கேன். ஒருரூபான்னாலும் சும்மா கிடைக்குது தானே சோ யூஸ் பன்னிக்கங்க ஓகே.

டேக் கேர்...

மீண்டும் பேசலாம்...

ஹாய்

வொர்க் பண்ணனும்னு சொல்லிருக்கிங்க என்ன வொர்க் பண்ணனும் புரியல 4 , 5 , மெயில் வரும்னு சொல்றிங்க நம்ம மெயில் id க்கு வருமா விவரம் சொல்லுங்க

பானுகமால்

Unmaya?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

http://www.arusuvai.com/tamil/node/15558?page=1

ஹாய் இது பொய்லாம் இல்லைங்க. பொய்யா ஏமாத்தர வேலையா இருந்தா நான் வந்து சொல்லுவேனா? நான் டெஸ்ட் பன்னிட்டு தான் வந்து சொல்லிருக்கேன். இதும் நம்ம மெயில் ஐடி மாறிதான் சோ பயப்பட வேணாம். முதல்ல என் ஹஸ் பன்னிட்டு இருந்தாங்க அவங்க வொர்க் பன்னி ரீசார்ஜ் பன்னினதுக்கு அப்பறம் தான் என்கிட்ட சொன்னாங்க. நான் இப்ப 2டைம் ரீசார்ஜ் பன்னிட்டேன். இப்ப பேலன்ஸ் 8ரூபா இருக்கு.;)

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

வணக்கம் பா நான் இதில் ரிஜிஸ்டர் பன்னேன் எனக்கு எந்த மெயிலும் வரவில்லைபா எனக்கு புரியல கொஞ்சம் சொல்லுங்க

அன்புடன்
ஸ்ரீ

நல்லாருக்கீங்களா? ஒடனே வராதுப்பா வெய்ட் பன்னுங்க வரும். ஒரு லிங்க் இல்லைன்னா ஒரு ஏட் இருக்கமாறி மெயில் வரும் அதை க்ளிக் பன்னினா ஒரு விண்டோ ஓபன் ஆகும் அப்ப உங்க அமுல்யம் சைட்ல மை வாலட்னு ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை க்ளிக் பன்னினா உங்க அக்கவுண்ட்ல 25பைசா ஏட் ஆய்ருக்கும் ஓகே வா... கண்டிப்பா டெய்லியும் 4மெயில்லாம் வராது. ஒருநாள் 2 வரும். ஒருநாள் 3வரும் அப்படிதான் மெயில்ங்க வரும் சோ வெய்ட் பன்னுங்க ஓகே...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நான் நலம் பா உங்கள் வீட்டில் அனவரும் நலமா

நான் நேதது தான் ரிஜிஸ்டர் பன்னேன் ஓகே பா வெயிட் பன்ரேன் எத்தனை நாள் கழ்த்து மெயில் வரும் பா

அன்புடன்
ஸ்ரீ

அது தெரியலைப்பா. ஏக்சுவலி வினீ சொன்னப்ப நான் சரியா கவனிக்கலை. ரிஜிஸ்டர் பன்னி மெயில் வந்தப்ப அது என்னமோன்னு ஸ்பம் மெயில்னு நினைச்சு எல்லாத்தையும் டெல் பன்னிட்டேன். ரொம்ப நாள் கழிச்சுதான் கீழ இருந்ததை படிச்சேன். அப்பதான் தெரிஞ்சுது ஒவ்வொரு மெயிலும் ஓபன் பன்னும்போது 25பைசா கிடைக்கும்னு. சோ சரியா தெரிலை எப்பத்துல இருந்து வரும்னு. பட் கண்டிப்பா வரும்... ஓகே.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

லதா மிக்க நன்றி பா தாங்க் யு வெரி மச்

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஸ்ரீமதி

நான் நேத்து தான் register பண்ணினேன் இன்றைக்கு 2 மெயில் வந்தது oppen பண்ணினேன் 50 பைசா என் வால்லேட்ல வந்துருக்கு நீங்களும் ஒப்பன் பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க ஓகே

மேலும் சில பதிவுகள்