Follicular Study

ஹாய் தோழிஸ் எப்படி இருக்கீங்க.....

உங்க தோழி சொல்வது சரிதான்.

she is correct.. have sex from today onwards.

Hai Stella,

Your friend told correctly. Have sex(somany times) from today onward.

All the best

fathima subair, sethupriya, kutima
நன்றி தோழிகளே....

என் கணவரிடம் இதை பற்றி பேசினேன்.... அவர் சொல்கிறார் டாக்டர் எதுவும் சொல்லலையே ஏதாச்சும் problem அகிடுமானு கேட்குறார்... ஏன்னா நாளைக்கு evening மறுபடியும் ஸ்கேன்க்கு வர சொல்லிருக்காங்க....
ஸ்கேன் பண்ணும் போது ஏதாச்சும் problem ஆகுமான்னு சந்தேகமா இருக்கு...
குழப்பமாக உள்ளது.... egg reputure ஆனா இன்னைக்கு மட்டும் தான் ஒன்னு சேரணுமா இல்லை நாளைக்கு வரைக்கும் அந்த egg reputure ஆனது இருக்குமா.... சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

egg should be left after 35hours....u intercourse 2times per day...

மேலும் சில பதிவுகள்