vanakam ...
enakku maruthani vaipathendraal romba aasai...
aanal athan nirem athiga naal nidippathu illai..?
athiga naal nidikka ethavathu vali irukka?
naan cone maruthani thaan payanpaduthugiren...
pls idea kodungga...

wannie
காலையில் எழுந்ததும் தண்ணீரில் கை வைக்காமல் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவி 10 நி கழித்து கை கழுவவேண்டும். நன்றாக சிவந்து ரொம்ப நாள் இருக்கும்.
wannie
மருதண்ணி வச்ச பிறகு லெமன் ட்ராப்ஸ்ல பஞ்சு தொட்டு வைக்கலாம் . அல்லது சுகர் syrupல பஞ்சு தொட்டு வைக்கலாம் . மருதண்ணி வைத்து காய்ந்தபிறகு தண்ணீர் விட்டு கழுவாமல் கத்தியின் பின் புறத்தால் சுரண்டி எடுக்கவும் . பிறகு தேங்காய் என்னை தடவவும் .
thank you very much
hi priya...
romba nandri..
naan ithai kandippa try pandren..
anna ingga malaysia-vil suya thengai ennai kidaipathu konja kastham..
analum nenga sonnathu pol seithu parkiren..
enakku india-vil oru tholi kidaithathu romba santhosam..
நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!
thank you ramya..
hi ramya..
romba nandri...
naan ithai kandippa try pandren..
itharkku munnal,naan maruthaani vaitha piragu kai kaluvi viduven..
itharkku mel kai kaluva matten...!
ungaloda natpu kidaithathil romba santhosam...
நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!
தமிழில் டைப் பண்ணுங்கள்
http://www.google.com/transliterate/Tamil
இதை உபயோகபடுத்தி தமிழில் டைப் பண்ணுங்கள்....
அன்பிற்காக எதையும் விட்டுகொடுக்கலாம்..கண்டிப்பாக எதற்காகவும் அன்பை விட்டுகொடுக்காதீர்கள்...
ஹைய....
ரொம்ப நன்றி...
இதற்கு மேல் நான் தமிழ் லில் எழுதுவேன்...
ரொம்ப சந்தோசம் ...
நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!
மருதாணி சிவக்க
உங்க பெயர் எனக்கு புரியலபா சாரி. மருதாணி போட்டதும் லெமன் ஜுஸ் ஒரு கிண்ணத்தில் பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் சீனி சேர்த்து கரைத்துக் கொள்ளவும். மருதாணி காய காய அதை பஞ்சால் தொட்டு வைக்கவும். 5 மணி நேரம் பின் காய்ந்ததும் தண்ணீரில் கழுவாமல் சுரண்டி எடுத்து விட்டு தேங்காய் எண்ணெய் தடவவும். அதற்கு பிறகு வெறும் வாணலியில் கிராம்பை போட்டு சூடானதும் அதிலிருந்து வரும் ஆவியில் கையை மேலே தூக்கி காண்பிக்கவும். 3 அல்லது 4 நிமிடம் காண்பிக்கவும்.( செய்யும் போது பார்த்து ஜாக்கிரதையாக செய்யவும்)
ஆலோசனை
முதலில் என் பெயர் திருமதி வாணி வேகன் .
எத்தனை கிராம்பு போட வேண்டும்?
எனக்கு உங்களோட ஆலோசனை பிடிச்சிருக்குபா
நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!
வாணி வேகன்
உங்களுக்கு என் டிப்ஸ் பிடித்திருந்தால் ரொம்ப சந்தோஷம்பா. 4 அல்லது 5 கிராம்புகள் போட்டால் போதும் வாணி. ரொம்ப சீக்கிரம் தமிழில் டைப் செய்ய கற்றுக் கொண்டு இருக்கீங்களே சபாஷ்.
yazhini
எனக்கு முதலில் தமிழில் எப்படி டைப் செய்வது என்று தெரியவில்லை ...நம்ம தோழிகள் தான் உதவினார்கள்..
அவர்களுக்கு மிக்க நன்றி...நான் இதை நாளைக்கு கண்டிப்பாக செய்து பார்கிறேன்
நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!