முடி வளர்வதை தடுக்க

காலில் அதிகமாக முடி வளர்வதை தடுக்க எதாவது வழி இருக்க?
சொல்லுங்க ப்ளீஸ்..

nalla irukingala, thinamum manjal izhaichu kalla thadavitu 5 min kazhichu wash panidunga. growth ninnudum.

"விடா முயற்சி வெற்றி தரும்"
......திவ்யாலோகேஷ்

நன்றி.கண்டிப்பாக இதை நான் ட்ரை பண்றேன்

நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!

மேலும் சில பதிவுகள்