****அர்த்தமான அரட்டை - 26****

*********இது புதிதாய் வருபவர்களுக்கு**********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
****இன்றைய தலைப்பு****
தமிழ் நாட்டையே உளுக்கிய ஒரு சம்பவம் அது என்னன்னா ஒரு சிருவனை கொலை செய்து சூட்க்கேசில் கண்ட துண்டமா வெட்டி போட்ட அந்த பூவரசி அவர்களை பற்றி தான் தோழிகளே அவங்களுக்கு நம்ம நீதிமன்ரத்துல ஆயுள் தண்டனை குடுத்துர்க்காங்க அத எதிர்த்து பூவரசி மேல் முறையீடு குடுத்துர்க்காங்க இத பத்தி உங்கள் கருத்துக்களை இன்று பகிர்ந்து கொள்ளுங்கள் ,ஆதங்கங்களையும் கொட்டி தீருங்கள் தோழிஸ்.
ஓடியாங்கோ தோழிஸ் ஓடியாங்கோ இங்கே வாங்கோ விழாம ஓடியாங்கோ

நான்தான் முதலில் .....ஹையா.....

ஹசீன்

இங்க வாங்க பா உங்க கூட யார் பேசமாட்டேன்னு சொன்னாங்க சொல்லுங்க கல்ப்ஸ் கிட்ட சொல்லி பார்லர் அனுப்பலாம் பார்லர்குள்ள என்ன இருக்கும்ன்னு அவுங்களுக்கே தெரியும்

அன்புடன்
ஸ்ரீ

எல்லாரும் எங்க இருக்கிங்க???? ஒரே குழப்பமா இருக்கே!!!!!

God bless us.

வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தோழிஸ்,என்னை தேடிய வாணி,தீபா, ரே, ஸ்ரீ அனைவருக்கும் ஒரு பெரிய ஹாய்....

தோழிஸ் நான் இன்னைக்கு ஆபிஸ்க்கு லேட்டாதான் வந்தேன்( 4 மணிக்கு) பக்கத்து வீட்டில ஒரு விஷேசம் அதான் இனைக்கு காலையில அரட்டைக்கு வரல.சாரி தோழிஸ்;))

இப்போ யார்ரெல்லாம் இருக்கிங்க. வாங்க பேசலாம்;)))

உன்னை போல பிறரையும் நேசி.

என்ன ரே தனியா வந்து டீ ஆத்திட்டு சத்தமில்லாமல் போய்ட்டீங்கலா?
ஹாய் தேவி நானும் இப்பத்தான்ப்பா வரேன்.

ஹாய் பிரியா, வாங்க வாங்க.;) நலமா? நீங்களும் இன்னைக்கு வரலயா? சரி வாங்க ரெண்டு பேரும் சேந்து ஆத்துவோம்.;)

உன்னை போல பிறரையும் நேசி.

இன்றைக்கு அலுவலக்த்தில் இரவு பணியா?நீ எங்கிருந்து வருகிறாய்?
என்னை தனியா விட்டுட்டு கிளம்பிட்டியா?

வாங்க வாங்க எல்லாரும் எங்க போனீங்க பா . போரடிக்குது அதான் காலையிலேயே வந்துட்டேன் சீக்கரம் வாங்க .
முதல்ல வர்ரவங்களுக்கு இந்தாங்க சூடான சுகியோட ஓட்ஸ் ஊத்தப்பம் சாப்பிடுங்க

அன்புடன்
ஸ்ரீ

அஸு இருக்கியா?????
இங்க வா நான் உங்கிட்ட பேசனும்.... எதுவும் விஷேசமா!!!

God bless us.

மேலும் சில பதிவுகள்