****ஜோரான அரட்டை - 27****

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
தோழிஸ்

************இன்றைய தலைப்பு**************
வீட்டில் சமையலரை மற்றும் படுக்கை அறையையும் ஹால் எப்படி சுத்தமாகவும் பார்க்க அழகாகவும் வைத்துக்கொள்ளலாம் நீங்க உங்க வீட்டில் உங்கள் சமையலறையை எப்படி வைத்துள்ளீர்கள் எல்லாத்தையும் இங்கே வந்து சொல்லுங்க

ஹைய்யா நான் தான் முதல்ல வந்தேன்;) ஹாய் தீபா வாங்க நலமா? ஒரு நல்ல செய்தியோட வந்து இருக்கிங்க;) அஸ் ச நான் ரொம்ப விசாரித்ததா சொல்லுங்க.;))

உன்னை போல பிறரையும் நேசி.

எல்லோருக்கும் வணக்கம் நலமா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

எல்லாருக்கும் இனிய காலை வணக்கம்.

தீபு,தேவ் கமான் கமான்

தேவ் நீ முதலில் வந்ததால் உனக்கு இந்தா ஒரு சாக்கோபார் ஐஸ்க்ரீம் இப்ப பாரு எல்லாரும் வரிசையில் வர போராங்க

தலைப்பு கொடுத்தாச்சு இன்னைக்கு தலைப்ப வச்சி ஜமாய்ச்சிடலாம் தோழிஸ் வாங்கோ

அன்புடன்
ஸ்ரீ

?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நான் வீட்ட சுத்தமா வச்சிக்க முதலி தேவை ல்லாத பொருள்களை உடனே அகற்றிவிடுவேன் அப்பரம் வாரத்திர்க்கு ஒரு முறை க்ளீன் பன்னுவேன் சமையலறையை எப்பொழுதும் துடைத்தே வைத்திருப்பேன் சமையல் செய்த உடன் திரும்பவும் துடைப்பேன் டிவி டேபிளில் நானும் என் கனவரும் இருக்கும் போட்டோ அதர்க்கு இரு புரமும் டாய்ஸ் இருங்க நான் யோசிச்சு சொல்ரேன் பா

அன்புடன்
ஸ்ரீ

லக்ஷ்மி - என் பையன் நல்ல இருக்கான் பா... நீங்க வீட்ல தானே இருக்கீங்க இல்ல ஆபீஸ் போறீங்களா?
தேவி - தாய் உள்இருக்கும் சேய் இருவரும் நல்லா இருக்காங்கனு டாக்டர் சொல்லிட்டார், அவங்களுக்கு தலை சுற்றல் வாந்தி இருக்குனு சொன்னாங்க அதான் வர முடியல நெனைக்கிறேன்

நீங்க உங்கள் வீட்டை எப்படி சுத்தமாவும் அழகாவும் வச்சிப்பீங்க

அன்புடன்
ஸ்ரீ

தீபா நான் வீட்டில் தான் இருக்கேன்..வேலைக்கு போயிட்டு இப்ப வீட்டில் இருக்க போர் அடிக்குது.. ஆனால் வீட்டில் வேலை சரியாக இருக்கும்..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

வாங்க வாங்க தீபு நீங்க யார பத்தி சொல்ரீங்க எனக்கு தெரியலையே அஸ்சா அஸ் எப்படி இருக்காங்க

அன்புடன்
ஸ்ரீ

என் மனசு எப்போதும் வீட்ட சுத்தமா வெச்சிக்கணும்னு நினைக்கும் ஆனால் என் வீட்டு குட்டீஸ் என் கணவர்கிட்ட முடியவே முடியாது ...

முடிந்தவரை kitchenla எடுக்கும் பொருளை உடனே எடுத்த இடத்தில வைத்து வைத்து விடுவேன்...ஹால் எப்போதும் சுத்தமாகத்தான் இருக்கும் ஏன் என்றால் நானும் என் பொண்ணும் ஹால்லை விட ரூம்லதான் அதிக நேரம் இருப்போம் அதனால் ஹால் கிளீனா இருக்கும் ....

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்