****ஜோரான அரட்டை - 27****

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
தோழிஸ்

************இன்றைய தலைப்பு**************
வீட்டில் சமையலரை மற்றும் படுக்கை அறையையும் ஹால் எப்படி சுத்தமாகவும் பார்க்க அழகாகவும் வைத்துக்கொள்ளலாம் நீங்க உங்க வீட்டில் உங்கள் சமையலறையை எப்படி வைத்துள்ளீர்கள் எல்லாத்தையும் இங்கே வந்து சொல்லுங்க

இல்லாம சொல்லு யாழி. என்ன பண்ணிக்கிட்டு இருக்க. இன்றைக்கு என்ன சமையல்.

வினோ இப்போ பரவா இல்ல. நீங்க எப்படி இருக்கீங்க.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் ரே. இன்னக்கி எதை பற்றி பேசலாம் ஏதாவது தலைப்பு சொல்லேன் ரே. குமாரிகிட்டயும் கேட்டிருக்கேன் யாராவது சொல்லுங்களேன்.

ஸ்ரீ சொன்ன தலைப்புக்கு யாழி உன்னுடைய கருத்து என்ன

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தோழிகளுக்கு எனது வணக்கம். காய்கறி மற்றும் பழங்களின் பெயர்கள் இங்கிலீஷ் டு தமிழ் பற்றிய பதிவு ஒன்றை சில மாதம் munbu படித்தேன் .அது எந்த தலைப்பில் வருகிறது என் மறந்து விட்டேன் .யாராவது thayrinthal சொல்லுங்கள் .சௌமியன்

வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதற்கு கேட்கறியா. எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைத்து விடுவது நல்லது. எந்த பொருட்களை வெளியில் வைக்காமல் அததற்கு என்று உள்ள இடத்தில் வைக்க வேண்டும். முக்கியமாக living room and hall வீட்டிற்கு வருபவர்களுக்கு அது தான் கண்ணில் படும். எப்போதும் அதை ஒழுங்குபடுத்து வைத்துக் கொள்ளனும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை மாப் போட்டு க்ளீன் செய்யனும். தேவையில்லாதவைகளை அப்பப்போ அகற்றி விட வேண்டும்

என்னுடைய வீடு ரொம்ப சின்னது. என் வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் நான் பயன் படுத்துவேன். தேவை இல்லாத பொருட்களை உடனுக்குடன் அப்புறபடுத்துவேன். என் பெட் ரூம்மில் எப்போதும் சுத்தமாக இருக்கும். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை படுக்கை கவர் பெட் சீட் மாற்றிகொண்டே இருப்பேன். டிரெஸ்ஸிங் டேபிள் என் பெட் ரூம்மில் தான் இருக்கும். அதை தினமும் சுத்தம் செய்துகொண்டே இருப்பேன். வாரத்திற்கு இரண்டு முறை ஒட்டடை அடிப்பேன். சமையல் அறை எனக்கு பிடித்த இடம். எனக்கு பிடித்தாற்போல் சின்னதாக என் விருபதிற்கு ஏற்றார் போல் கட்டி கொண்டேன். இரண்டுநாள் ஒரு முறை சுத்தம் செய்வேன். தேவையான அளவு மட்டுமே பத்திரங்கள் இருக்கும். நிறைய செல்ப் இருக்கும். டிசைன் கப்ஸ் கிளாஸ் செட் எல்லாம் அடுக்கி வைத்திருப்பேன். என்னுடைய ஹால்லும் எப்போதும் சுத்தமாகதான் இருக்கும். என் கணவர் எனக்கு மிகவும் உதவியாக இருபார். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பர் அதனால் இருந்த பொருள் இருத்த இடத்தில் இருக்கும். சுத்தம் செய்யும் வேலை எனக்கு பிடித்த வேலை.
அந்த இழை பற்றி எனக்கு தெரியாது சௌமி

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

செளமியன் அண்ணா இதுவானு பாருங்க. இதுவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்

http://www.arusuvai.com/tamil/node/10086

பார்த்துட்டு சொல்லவும் அண்ணா

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்;)))

ஹாய் சௌமியன் அண்ணா, வணக்கம் உங்க கிட்ட பெசனும் னு ரொம்ப நாள நெனச்சிட்டே இருந்தேன் அண்ணா.முதல் முறையா பேசுரேனு நெனக்கிரேன்;)) அதான் உங்க பாத்த உடனே ஓடி வந்துட்டேன்;))

உன்னை போல பிறரையும் நேசி.

யாழினி எனக்கு ஒரு சந்தேகம் பா ..கூட்டாஞ்சோறு பகுதில நம் பெயர் இடம் பெற குறிப்பு மட்டும் கொடுத்தால் போதுமா? அல்லது விளக்க பட குறிப்புடன் தரணுமா?

என்ன தலைப்பு சொல்லுங்க பேசலாம்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தேவி வாங்க எப்படி இருக்கீங்க? செளமியன் அண்ணாவ பார்த்ததும் ஓடி வந்துட்டீங்களா அப்போ எங்களைலாம் கண்ணு தெரியலனு சொல்லுங்க சரி சரி.

குமாரி கூட்டாஞ்சோறு பகுதியில் இணைய விளக்கப்படங்களுடனான குறிப்பு தான் கொடுக்க வேண்டுமென்பதில்லைபா. எழுத்துக் குறிப்புகளும் அனுப்பலாமே. உங்களது குறிப்பு பிழைகள் இன்றி இருந்தால் நிச்சயம் வெளியிடுவார்கள் உங்களையும் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைத்துவிடுவார்களே குமாரி. விளக்கப்படங்களுடனும் கொடுக்கலாம்பா.
http://www.arusuvai.com/tamil/node/14764
இதை படித்து பார்த்தீங்களா குமாரி?

மேலும் சில பதிவுகள்