****ஜோரான அரட்டை - 27****

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
தோழிஸ்

************இன்றைய தலைப்பு**************
வீட்டில் சமையலரை மற்றும் படுக்கை அறையையும் ஹால் எப்படி சுத்தமாகவும் பார்க்க அழகாகவும் வைத்துக்கொள்ளலாம் நீங்க உங்க வீட்டில் உங்கள் சமையலறையை எப்படி வைத்துள்ளீர்கள் எல்லாத்தையும் இங்கே வந்து சொல்லுங்க

தோழிகளே என்ன தலைப்புல பேசலாம் என்று கேட்குறீங்க. நமக்காக யோகலெக்ஷ்மி நல்ல பயனுள்ள தலைப்பு கொடுத்து பட்டிமன்றம் ஆரம்பிச்சு இருக்காங்க. அதில் போய் நம்முடைய கருத்துக்களை பதிவிடலாமே.

ஹாய் யாழி நான் நலம் பா நீங்க,தம்பி நலமா? இல்ல யாழி அண்ணா கிட்டா பேசனும்னு ரொம்ப நாள் ஆசை ஆனா அவுங்க அரட்டைக்கே வரமாட்டாங்க இல்ல.இன்னைக்கு தான் வந்து இருக்காங்க.அதான் பிடிச்சிகிட்டேன்.அப்பதான் சீக்கிரம் ஓடமாட்டாங்க;)))

ஹாய் ரே வாங்க ,முதல்லா ஒரு கொட்டு வாங்குகோ;) என்னா லீவு எடுத்தா சொல்லிட்டு தான் எடுக்கனும். சொல்லாம எடுத்தா இப்படி தான்.;)) சரி நலமா?உதய் அண்ணா நலமா?

உன்னை போல பிறரையும் நேசி.

எல்லா தோழிகளுக்கும் இனிய காலை வணக்கம் . எல்லாரும் எப்படி இருக்கீங்க என்ன நியாபகம் இருக்கா தோழிஸ்.ஹி ஹி ஹி

தேவி,யாழி,ரேவ்,குமாரி, விஷ்வா

அன்புடன்
ஸ்ரீ

வெறும் குறிப்பு மட்டும் ஐந்து கொடுத்து இருக்கேன் பா ..விளக்க பட குறிப்பு என்றால் அட்மின் அனுப்பனும் இல்லையா...யாழினி இப்போதான் படித்தேன் நான் இது பற்றி அட்மின்கிட்ட சாட் பண்ணி இருக்கேன் பா நன்றி...நான் ரொம்ப ஈசியான குறிப்புதான் கொடுத்து இருக்கேன் இதுவரை...நன்றி

****************************************

வாங்க ஸ்ரீ நலமா? சாப்டாச்சா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஸ்ரீ உங்கள ஞாபகம் இல்லையே அரட்டைக்கு புதுசா வந்து இருக்கீங்க வாங்க வாங்க.:-( என்னா ஸ்ரீ இவ்வளவு லேட்டா வந்து இருக்கீங்க. ஆபீஸ்ல ஒர்க் ஜாஸ்தியா. எல்லோரும் இப்பதான் வராங்க.

ஹாய் ஸ்ரீ என்னது மறந்துட்டீங்களாவா? ஆமாம் ஆமாம் மறந்துட்டோம் யார் நீங்க. ஸ்ரீ யா அப்படினா யாரு?

குமாரி அட்மின் கிட்டயே பேசிட்டீங்களா சரி சரி. அப்போ உங்களுக்கு க்ளியரா புரியுதாபா? குறிப்புகள் கொடுக்க ஆரம்பிங்க. ///விளக்க பட குறிப்பு என்றால் அட்மின் அனுப்பனும் இல்லையா.../// என்ன சொல்றீங்க அட்மின் என்ன அனுப்பனும் நீங்க தான் அனுப்பனும் அட்மின்கு.

எல்லோரும் வாங்க. ஸ்ரீ உன்னை மறக்க முடியுமா.

தேவி நீ அடிச்சி அடிச்சி நான் உடம்பு முடியாம படுத்துட்டேன். இரு அண்ணாகிட்ட சொல்றேன்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நாண் நலம் பா இன்னும் சாப்பிடவில்லை இனிமே தான் நீங்க சாப்ட்டாச்சா

தோழிகளே பட்டியில் சூப்பரான தலைப்பு இருக்கு எல்லாரும் பட்டியில் கலந்துக்கொள்ளுங்கள் அப்ப தான் பட்டி கலைகட்டும் வாங்க வாங்க

அன்புடன்
ஸ்ரீ

ஆமாம் கொஞ்சம் மாத்திட்டேன் யாழினி...விளக்க பட குறிப்பு என்றால் மட்டும் அட்மின் idku அனுப்பனும் இல்லை என்றால் நாமே சேர்த்து விடலாம்

***************************************

இல்லை ஸ்ரீ நானும் இனிதான் சாப்டனும்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

என்ன அரட்டை வேகமா போகுது போல ,,, ஸ்ரீ, ரேவா,, தேவி எல்லாம் லைன்ல இருக்கீங்களா
யாழி எப்படி பா இருக்கீங்க

மேலும் சில பதிவுகள்