சிறிதளவு(ஒரு பிடி) புழுங்கல் அரிசியை லேசாக உப்பு போட்டு, 4 டம்ளர் தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிட்டு, அதன் கஞ்சியை மட்டும் குடித்தால் நன்கு பால் சுரக்கும். குடிப்பதற்கு சிரமமாக இருந்தால்,சிறிது லெமன் பிழிந்துக்கொண்டு குடிக்கலாம். காஃபி, டீ எதுவாக இருந்தாலும் பாலை கம்மியாகவும், தண்ணீரை அதிகமாகவும் கலந்து குடிக்கவும். அதுவும் பால் சுரக்க உதவும்! மீன் சாப்பிடுபவர்கள் சுரும்பு மீன் அல்லது காரை மீனை கேரட்,வெங்காயம் சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால், தாய்ப்பால் பொங்கும்வெள்ளம்தான் குழந்தைக்கு!
பூண்டு சாப்பிடுவதுதான் சிறந்த வழி.இது எங்கள் குடும்பத்தில் வழி வழியாக கொடுக்கப்படும் மருந்து.பூண்டை நெய்யிலோ அல்லது நல்லெண்ணெய்யிலோ வதக்கி சாப்பிடவும்.எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.பெரிய மலைப் பூண்டு போடி,தேனி பகுதிகளில் பிரசவ பூண்டு என்றே அழைக்கப்படுகிறது.
தாய்பால் அதிகம் சுரக்க
புரோட்டீன் அதிகம் உள்ள உணவு
பொருள்களை (குறிப்பாக பருப்பு, பயறு,மற்றும் காய்கறிகள்) சாப்பிடலாம். குறிப்பாக பாகற்காய் சாப்பிட்டால் பால் நிறைய ஊறும்
என்று சொல்வார்கள்
சுறா மீன்
சுறா மீன் உண்டால் தாய்ப்பால் சுரக்கும் என்று சொல்வார்கள்.......எனக்கு மீன் உணவு பிடிக்காது.......
எனக்கும் Renuka அவர்கள் கேட்ட கேள்விக்கு விடை வேண்டும்.....
தாய்ப்பால் சுரக்க என்ன உணவு உட்கொள்ளவேண்டும்.......
நன்றி...
தாய்பால் அதிகமாக சுரக்க
சிறிதளவு(ஒரு பிடி) புழுங்கல் அரிசியை லேசாக உப்பு போட்டு, 4 டம்ளர் தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிட்டு, அதன் கஞ்சியை மட்டும் குடித்தால் நன்கு பால் சுரக்கும். குடிப்பதற்கு சிரமமாக இருந்தால்,சிறிது லெமன் பிழிந்துக்கொண்டு குடிக்கலாம். காஃபி, டீ எதுவாக இருந்தாலும் பாலை கம்மியாகவும், தண்ணீரை அதிகமாகவும் கலந்து குடிக்கவும். அதுவும் பால் சுரக்க உதவும்! மீன் சாப்பிடுபவர்கள் சுரும்பு மீன் அல்லது காரை மீனை கேரட்,வெங்காயம் சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால், தாய்ப்பால் பொங்கும்வெள்ளம்தான் குழந்தைக்கு!
dear
dear sellama,
நன்றி........
நன்றி...
மிகவும்
மிகவும் நன்றி.
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
mother feed
You can get edible gum in indian shops.You can make laddu out of it.I'll give you the recipe too if you want.
Garlic is Best
பூண்டு சாப்பிடுவதுதான் சிறந்த வழி.இது எங்கள் குடும்பத்தில் வழி வழியாக கொடுக்கப்படும் மருந்து.பூண்டை நெய்யிலோ அல்லது நல்லெண்ணெய்யிலோ வதக்கி சாப்பிடவும்.எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.பெரிய மலைப் பூண்டு போடி,தேனி பகுதிகளில் பிரசவ பூண்டு என்றே அழைக்கப்படுகிறது.
தாய்பால்
laxmi
தாய்பால் அதிகம் சுரக்க
புரோட்டீன் அதிகம் உள்ள உணவு
பொருள்களை (குறிப்பாக பருப்பு, பயறு,மற்றும் காய்கறிகள்) சாப்பிடலாம். குறிப்பாக பாகற்காய் சாப்பிட்டால் பால் நிறைய ஊறும்
என்று சொல்வார்கள்
laxsel
healthy food
3 வயது குழந்தைக்கு என்னஎன்ன சத்துள்ள சாப்பாடு கொடுக்கலாம்?
ramba
குழந்தைக்கு நல்ல பசி எடுக்க என்ன சாப்பாடு கொடுக்க வேண்டும்?
ramba
brest bilk
brindacs can you tell me the tamil name for edible gum if u know
brindacs