இன்று என்னுடைய பிறந்த நாள் தோழர் மற்றும் தோழிகள் உங்களது வாழ்த்துகளையும் ,ஆசிர்வாதத்தையும் எதிர் பார்க்கும் உங்கள் தோழர் சௌமியன்.
இன்று என்னுடைய பிறந்த நாள் தோழர் மற்றும் தோழிகள் உங்களது வாழ்த்துகளையும் ,ஆசிர்வாதத்தையும் எதிர் பார்க்கும் உங்கள் தோழர் சௌமியன்.
சௌமியன்
சௌமியன்... இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா... எல்லா செல்வமும் பெற்று நீங்களும் அண்ணியும் வாழ என் வாழ்த்துக்கள் :)
Friends make Life Beautiful !!!
சௌமியன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சௌமியன்
உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் . எந்த நோய் நொடியின்றி நீங்கள் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிரேன்.
அன்புடன்
ஸ்ரீ
சௌமியன்
உங்களுக்கு விஷ் பண்ணலாம்ன்னு பிறந்தநாள் வாழ்த்துக்கள் லிங்க் ஓபன் பண்ண வந்தேன், நீங்களே உங்களுக்கு ஓபன் பண்நீடீன்களா.. பரவல :) :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடுத்த வருஷம் உங்க வாரிசு கூட கொண்டாட இறைவனை வேண்டுகிறேன்...
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சௌமியன்
சௌமியன் அண்ணாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......
உன்னை போல பிறரையும் நேசி.
சௌமியன்,
சௌமியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
மகேஸ்வரி
செளமியன்
செளமியன் சார் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அடுத்தவருடம் மூவராக உங்க பிறந்தநாளை கொண்டாடுவீர்கள்.
வாழு இல்லை வாழவிடு
சௌமியன்
வாழ்துக்கள் சௌமியன்... வளமுடன் நலமும் பெற்று சிறப்புடன் வாழவும் அடுத்த ஆண்டு குட்டி சௌமியனுடன் பிறந்தநாள் விழா கொண்டாடவும் அன்புடன் வாழ்த்துகிறேன்.
அன்புடன்
THAVAM
சௌமியன் சார்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சௌமியன் சார்,நீங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என இறைவனை வாழ்த்துகிறேன்