எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்

எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்.இப்போது எனக்கு 65 நாட்கள் ஆகிறது.50 நாளில் நெகடிவ் ரிசல்ட் வந்தது.பாசிடிவ் ரிசல்ட் வருமா? please help me clear my doubt.

Already one yr treatment panniten. Ella dr.um ethuvum problem ila tablet sapidunu kuduthanga. Maasam Maasam ethirpathu nondhu poiten Apuram treatment stop panniten piragu en nathanar sonnathaal saamiyaridam marunthu vangi sapiten piragu ipadi agivittathu

Vanitha

என் பெயர் வனிதா

Vanitha

:-) ஆஹா! ;) பெயரைத் தமிழில் பிழையாகத் தட்டியதும் உங்களுக்கும் தமிழ் வருகிறது. முதலில் நான் கேட்டதற்குத் திரும்பவும் ஆங்கிலத்தில் பெயரைத் தட்டி வைத்தீர்கள். பிழை என் மேல் இல்லை. ஆனாலும் மன்னித்துக் கொள்ளுங்கள். சிவப்பு நிறத்தில் Vani என்று உள்ள பெயரைத் தமிழில் மாற்றிவிட்டால் அடுத்த தடவை ஒழுங்காகப் பெயரைச் சொல்வேன்.

இனிமேல் தமிழிலேயே தட்டுங்க. எனக்குத் தமிங்கிலம் எப்பொழுதுமே படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

Mam.. Enaku periods thalli poi 46 days aguthu.. Ithu varaikum ipde thalli ponathu illa..43 days la dr ta ponom test pannum pothu 2 line light ah therinjuchu.. Enaku 2 nd baby 8 months athunala baby venam du dr ta sollitom.. Dr 2 days la vanthu tablet vangitu poga sonnanga 45 days test panni pakum pothu 2 line katala dr 3 days abortion tablet poda sonnanga.. 1 tablet Poturuken enaku bayama iruku karu illama yethum prachana varum du ipo na enna panrathu. Plz yaravathu sollunga plz..

ஆரம்பிச்சுட்டீங்க. மீதியையும் எடுத்து முடிக்கிறது நல்லது. //karu illama yethum prachana// என்றால் அதற்கு சிகிச்சை எடுக்கலாம். கருவாக இருந்துவிட்டால்! அரைகுறையாக மாத்திரையை விட்டு குழந்தை பிரச்சினைகளோடு போராடும். பிறகு அதற்காக மீண்டும் கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் சொல்லலாம். யோசிக்காதீங்க. காலை விட்டாச்சு. மாத்திரையை எடுத்து முடியுங்க.

‍- இமா க்றிஸ்

Hi how are you all sister

Parvin

ஹாய் தோழிகளே எனக்கு போன மாதம் 8.10.19 மாதவிடாய் வந்தது இந்த மாதம் மாதவிடாய் வருவதுக்குள்2 நாள் முன்பு 6.11.19அன்று வெள்ளை படுவது போல் அழுக்கு நிறத்தில் வருகிறது இது எதனால் வருகிறது இது pregnancy symptoms sa Ella prieod symptoms sa pls sollunga pregnancy test செய்து பார்க்கலாமா 9.11.2019 2நாளாக வரவில்லை என்ன செய்யலாம் பிலிஸ் சொல்லுங்கள் உங்களுக்கு யாருக்காவது இதுபோல் வந்து ப்ரெக்னன்ட் கன்பார்ம் பன்னிரிகிங்களா

Parvin

அன்பு சகோதரிகளே,

நான் இந்த வலைதளத்திற்கு புதிது. என் வயது 32. எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இப்போது நாங்கள் இரண்டாவது குழந்தைக்கு try பண்றோம். எனக்கு கடந்த 7 மாதங்களாக Thyroid problem irku. மிகவும் ஆரம்ப நிலையில்தான் இருக்கு என்று டாக்டர் சொன்னார். அதனால் Thyronorm 25mg மட்டுமே எடுத்து வருகிறேன் டாக்டர் அறிவுரைப்படி. கடந்த 1 1/2 மாதங்களாக நாங்கள் அடுத்த குழந்தைக்கு தீவிரம் காட்டி வருகிறோம். எனக்கு 3 மாதங்களாக irregular periods problem இருக்கு. My LAST PERIOD is October 6. நேற்று எனக்கு Brown Discharge ஆனது, அடிவயிறு வலி, Cramping, back pain, bloating, சாப்பிட்டது நெஞ்சிலே நிற்பதுபோல் இருக்கு . இது எதன் அறிகுறி ? கடந்த 2 மாதமாக எனக்கு 51 days Periods cycle . இப்போது நான் இதை கர்ப்பம் என்று எடுத்துக்கலாமா ? இன்று காலை முதல் urine Pregnancy test எடுத்து பார்த்தேன். அதில் Negative என்று வந்தது. அதனால் மிகவும் அதிக கவலையில் உள்ளேன். Please reply sisters. Most awaiting for Yours reply.

Kalaichelvi

தயவுசெய்து யாரேனும் உடனே பதில் அளியுங்கள். மிகவும் கவலையுடன் உள்ளேன். அலுகையாக வருகிறது. 32 வயதில் குழந்தை பிறக்குமா ?

Kalaichelvi

Kandippa iruku thozi

Vanitha

மேலும் சில பதிவுகள்