சாதிகள் ’இல்லையாடி’ பாப்பா?

நூறு நாற்காலிகள் (சிறுகதை)
http://www.jeyamohan.in/?p=12714

படிச்ச ஒவ்வொருவருத்தரையும் முச்சந்தியில வச்சு செவுள்ள பளார்னு ஒன்னு விட்ட மாதிரி, குமுறிக் குமுறி கண்ணீர் வரவழைத்த படைப்பு. இலக்கியத்தின் வலிமைன்னா என்னா, சமூகத்திற்கு அதன் பயன் என்னானு காட்டுற படைப்பு.

சமூக அக்கறையும் தீவிரத் தேடல்களும் கொண்டவர்கள் மட்டும் படிக்கட்டும். மேலோட்டமான வாசிப்பு ஆர்வமுள்ளவர்களும், சினிமா, பொழுது போக்கு, வெட்டி அரட்டையில் ஆர்வமுள்ளவர்கள் கடந்து போகட்டும்.

எத்தனை சீர்திருத்தவாதிகள், எத்தனை கழகங்கள் முளைத்து வந்தாலும் சமூகம் மாறவே இல்லை, இல்லையா?

உங்களுக்கு யார் மேல இவ்வளவு கோபம்?? உங்க எழுத்தை படிக்கிறப்போ, எனக்கே கன்னத்தில் அடி விழுந்த மாதிரி இருந்திச்சி,,, சமூக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள எத்தனை பேர் முயர்ச்சிக்கிறார்கள்...!!

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்