பிறந்தநாள் வாழ்த்துக்கள் - 6

தோழிகளை, உங்கள் வாழ்த்துக்களை இங்கே சொல்லுங்க:)

சுமி, உங்களுக்கு என்னோட பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்ப்பா. இன்று போல் என்றும் பிள்ளைகளோடும் கணவரோடும் இன்புற்றிருக்க இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
பவித்ரா

எந்நாளும் நன்நாளாகட்டும்..
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமி!!!!!!!!!!!

அன்புடன்

றஹீமா பைஷால்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சுமி.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி.

அன்புடன்
THAVAM

hai sumi...pirantha naal valthukal.... indru pol yendrum valzha eraivanai vendi kolgiren...
By
D.Kodi

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சுமி. எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை ப்ராத்திக்கிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனதினிய அன்புத் தோழி சுமிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ இறைவனை பிரத்திக்கிறேன்.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

சுமி,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நீங்கள் உங்கள் கணவரோடும்,பிள்ளைகளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.ஹேப்பி பர்த்டே சுமி.

அன்புடன்
நித்திலா

சுமி, உங்களுக்கு என்னோட பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்ப்பா. இன்று போல் என்றும் பிள்ளைகளோடும் கணவரோடும் இன்புற்றிருக்க இறைவனை வேண்டுகிறேன்.

idhuvum kadandhu pogum.

சுமி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்