பதில் போடுங்களேன் ப்ளீஸ்

1.க்ல்ய்செரின் + lemon ஜூஸ் போட்டால் லிப்ஸ் பிங்க் ஆகும் ணு நறைய article ah நான் படிச்சுருக்கேன் மேடம் ..அப்டி apply பண்ணா வேற ஏதும் side effect வருமா madam???reply pls...

2.blackheads ku பச்சை பயிறு +கர்ட் போடா 1 month la போயிரும் nu போட்ருக்காங்க ...cold எனக்கு இருக்கு ...போடலாமா ?வேற ஏதும் டிப்ஸ் இருக்கா ?

3.castor oil heat பண்ணி apply பண்லாம eyebrows la?romba கூலிங் ...cold problm kaga நான் நறைய ட்ரை பண்ணாம இருக்கேன் ..so apply செய்யலாமா nu சொல்லுங்க madam??எத்தன நாள் ah eyebrows க்ரோவ் aagum??

ப்ளீஸ் பதில் போடுங்க

cold problem கு treatment பன்னலயா? nandhihni

treatment எடுத்துட்டு இருக்கேன் madam...

முதல்ல கோல்ட் சரி பண்ணிட்டு அப்புறம் வாங்க , நல்ல சுக்கு மல்லி காபி போட்டு 2 வேளை குடிங்க சீக்கிரம் குணமாயிடும்.

first nallennai ah oru cotton la dip lips la scrap panunga. after tat kothumalli ilaya kaiyalaye pizhinju lips la apply panunga. do this twice a day. use vaseline also.

"விடா முயற்சி வெற்றி தரும்"
......திவ்யாலோகேஷ்

நந்தினி

க்லிஸ்ரின் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனாலும் கெமிக்கல்ஸ நம்பறது இல்லை..உதடுக்கு பீட்ரூட் சாறு போடலாம். ஆலிவ் ஆயில் வைக்கலாம்(எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆயில்), கொத்தமல்லி தழை சாறு தடவலாம்.

ப்ளாக் ஹெட்ஸ்க்கு தேவாவோட குறிப்ப படிங்க.. பச்சைபயிறு கோல்ட் உண்டு பண்ணாது. சீக்கிரம் ஸ்கின்னை ட்ரை பண்ணிடும்.. கஸ்தூரி மஞ்சள் போடலாம். தயிர், தக்காளி, ஓட்ஸ்
எல்லாம் போடலாம்.

புருவம் வளர.. சின்ன வெங்காயத்தை கட் பண்ணி புருவத்துல தேய்த்து விளக்கெண்ணெய் தடவி வரலாம். ட்ரை பண்ணுங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி மேடம் .சின்ன வெங்காயத்தை தேய்த்து விளகெண்ணை தடவினால் குளிர்ச்சி இல்லையா மேடம்?

cold pidikadha?

add pepper & turmeric powder with milk.drink after boil that nandhini .its best medicine for cold.

thanks madam..na dailyum neenga sonna madhiri ini seigiren......vilakennai heat panni podalama?eyebrows grow aaguma?

மேலும் சில பதிவுகள்