யாருக்காவது Acid Reflux பற்றித் தெரியுமா? ஏன் பதில் கொடுக்காமல் இருக்கிரீர்கள்? சொல்லுங்கப்பா............

தோழிகளே உங்கள் குழந்தைஅகள் யாருக்காவது இந்தப் இருந்ததா?
இப்போது தங்கை குழந்தைக்கு doctor acid reflux இருப்பதாகச் சொல்கிறார்கள், அதனால்தான் அடிக்கடி vomit பண்ணுகிறாள், எப்போதும் active வாக விளஒயடுபவள், விளையாடும்போதே நை...னை என்று அழுகிறாள், neck கை streach பண்ணி வளைப்பாள். இதைப்பற்றி உங்கள் யாருக்காவது தெரியுமா? இதனால் அவளுக்கு sore throat வந்து 2 நாட்களாகக் காய்ச்சல், டாக்டர் இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம் என்றிருக்கிறார். சரியாகத் தூங்குவதில்லை, யாருக்காவது இந்த experience இருந்தத/ சொல்லுங்கப்பா, என் சகோதரிக்கு உதவியாக இருக்கும், please help பண்ணுங்க. நான் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நன்றி

ஏன் பதில் கொடுக்காமல் இருக்கிரீர்கள்? சொல்லுங்கப்பா உங்கள் பதிலில் தான் என் தங்கையின் நம்பிக்கை இருக்கிறது, தயவு செய்து பதில் கூறவும் பல அனுபவ சாலிகள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன் பதில் கூற தயங்க வேண்டாம். Please....................

senthamilselvi

புரியுதுபா உங்க கஸ்டம் கவலபடாதீங்க இதுக்கான ஸ்பெசலிஸ்ட்கிட்ட போய்டு பாருங்க பா குழ்ந்தைகஸ்டபடரது பார்க்க யாராலும் முடியாதுதான் என்னபன்ரது நாளைக்கு கண்டிப்பா நம்ம தோழிகள் சொல்லுவாங்க கண்டிபா கடவுள் நமக்காக இருக்கார் பா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

இது எனது தோழி சொன்னது.
காலையில் பனங்கர்கண்டு,சிரகம்,முழு தனியா மட்ரும் சுக்கு அகியவட்ரை காய்ச்சி கஷாயம் மாதிரி கொடுக்கவும்.நீங்கள் இந்தியாவில் இருந்தால் பிரண்டையை தொகயல் அரைத்து கொடுக்கலாம்.மட்ரும் காரம்,புளிப்பு,ஆயில் ஆகியவட்ரை முட்ரிலும் தவிர்து கொள்ளுஙள்.மாதுளம் பழமும் தினம் ஒரு இளநீர் குடுக்கவும்.இந்த தகவல் உபயொகமாக இருக்கும் என நம்புகிறென்.

முதலில் குழந்தையின் வாழ்க்கை முறையில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால் நச்சு எல்லாம் சிறுநீரில் வெளியாகி விடும்.எண்ணெய் அல்லது காரமான உணவை தவிர்க்கவும். யோகர்ட் ஆசிடை neutralise செய்யும். அப்புறம் குளிர்ந்த பால் மற்றும் ஆப்பிள் தரலாம். ஆப்பிலை ஜூஸாக தருவதற்கு பதில் பழமாகவே தர வேண்டும். குழந்தைக்கு ஆசிட் ஏற்படுத்தும் உணவு அதாவது citrus, தக்காளி, சாக்லேட், கோகோ பொருட்கள் தராமல் இருக்கலாம். குழந்தை சாப்பிட்டு முடித்த பின்னர் குறைந்தது ஒரு இரண்டு மணி நேரமாவது குழந்தையை நேராக வைத்திருக்க வேண்டும். (பச்சிளங்குழந்தைகள் என்றால் ஒரு அரை மணி நேரம்). ஒரேஅடியாக சாப்பாடு தருவதற்கு பதில் கொஞ்சம் கொஞ்சமாக தரலாம்.குழந்தை தூங்கும் போது ஒரு மெல்லிய தலையணை வைத்தே படுக்க வைக்க வேண்டும். குழந்தைக்கு சில சுலபமான உடற்பயிற்சிகள் செய்ய வைக்கலாம். அதவாது கை கால் உயர்த்தி மடக்குவது அந்த மாதிரி. இதெல்லாமும் செய்து வாந்தி குறையவில்லை என்றால் மருத்துவர் கூறுவதை செய்யவும். இதை செய்யும் முன்னர் உங்கள் மருத்துவரை ஒரு முறை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் குழந்தையின் மருத்துவருக்கு தான் குழந்தையின் உடல் நலம் பற்றி எல்லாமே தெரியும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி புவனா
குழந்தை சரியாகத் தூங்குவதில்லை. நேராகபடுத்து தூங்கமுடிவதில்லை, எப்போதும் கவுந்து கிடக்கிறாள், night time ஒரு 4 times ஆவது எழுந்து அழுவாள், இதனால் ear infection வந்ததாக Doctor சொல்கிறார். முதலில் இதை Cure பண்ணுவோம் என்று Antibiotic போட்டிருக்கிறார். உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கப்பா.

senthamilselvi

என் பையனுக்கு இருந்தது. வளர வளர சரியாகி விடும். இதற்கான சிறப்பு மருந்துவர் இருக்கிறார். மருந்து தருவார்கள். தொடர்ந்து தர வேண்டும். நாங்கள் ஒன்றரை வயதில் இருந்து மூன்று வயது வரை தந்தோம். பிறகு படிப்படியாக குறைந்து விட்டோம். கவலை வேண்டாம் சரியாகி விடும். ஓமம் மிகவும் நல்லது

thanks ப்பா, ஆயிஷா, நீங்கள் சொல்லும் இந்த treatment 8மாத குழந்தைக்குக் கொடுக்கலாமா? அம்மாவும் இது வயிற்றுக்குள்ள மருந்து என்று சொன்னார்கள் ஆனாஅல் 8 மாதக் குழந்தைக்குச் கொடுக்கலாமா? என்ற் தெரியவில்லை எனக்குச் சொன்னால் நனறாக இருக்கும், உங்கள் உதவிக்கு நன்றி எனக்கு உங்கள் கருத்துக்களை எழுதத் தயங்க வேண்டாம். நீங்கள் செய்யும் உதவி எங்களுக்கு பேருதவி, பாப்பா தூங்க ரொம்ப கஷ்டப்படுகிறாள்

senthamilselvi

thanks ப்பா, ஆயிஷா, நீங்கள் சொல்லும் இந்த treatment 8மாத குழந்தைக்குக் கொடுக்கலாமா? அம்மாவும் இது வயிற்றுக்குள்ள மருந்து என்று சொன்னார்கள் ஆனாஅல் 8 மாதக் குழந்தைக்குச் கொடுக்கலாமா? என்ற் தெரியவில்லை எனக்குச் சொன்னால் நனறாக இருக்கும், உங்கள் உதவிக்கு நன்றி எனக்கு உங்கள் கருத்துக்களை எழுதத் தயங்க வேண்டாம். நீங்கள் செய்யும் உதவி எங்களுக்கு பேருதவி, பாப்பா தூங்க ரொம்ப கஷ்டப்படுகிறாள்

senthamilselvi

Can you send me your phone number to my email address ayeshathameem@hotmail.com.Me and my friend will call you and talk about this.

நன்றிப்பா லாவன்யா, தண்ணீர் நன்றாகக் குடிக்கிறாள், தண்ணீர் மட்டுமே பிரச்சனை பண்ணாமல் குடிக்கிறாள், ஆனால் doctor சொன்னதன் பேரில் சாப்பாடு கட்டியாகக் கொடுக்கிறாள், தண்ணீர் குடித்தால் innum diluted ஆகாதா? 8 மாதக் குக்ஷ்ழந்தைக்கு எண்ணேய் காரம் எப்படிக் கொடுப்பது, இது வரை கொடுக்க வில்லை, யோகார்ட் இப்பவே கொடுக்கலாமா? , அவளுக்கு குளிர்ந்த ப்பால் கொடுத்தால் சளி பிடிக்காதா? ஏந்ற்கனவ்ரே அடிக்கடி சளி பிடிக்கிறதுப்பா, ஆப்பிளை அவித்து அப்போ அபோ கொடுப்பாள், citrus fruits அதன் பிறகு கொடுப்பதில்லை, 8.30க்கு இரவு oats கொடுத்து முடிக்கிறாள், பின்னர் இரண்டரை மணி நேரம் அவளைத் தூங்க விடுவதில்லை, பின் இரவு 11 மணிக்கு முன்னர் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள், இப்போது டாக்டர் கட்டியாக கொடிக்க வேண்டும் என்பதால் 60ml பாலுக்கு 2 டேபிள் ஸ்பூன் cஎரிலாக் கலஎந்து கொடுத்து விட்டு படுக்க வைக்கிறாளிந்த முறை சரியா? பின்னர் காலை 9.30ம நிக்குத்தான் கேழ்வரகு, இட்லி என்று ஏதாவது கொடுக்கிறாள், முழித்து முழித்து தூங்குKஇறாள் காலைதான் 6மணியில் இருந்துதான் நன்றாகத் தூங்குகிறாள், இதை மட்டும் கொஞ்சம் சொல்லுங்கள் நன்றாக முழிப்பல்லை, அவளுடைய உறக்கம் disturbed ஆகாவே இருக்கிறது, position மாற்றிக்கொண்டே இருப்பாள், முதலில் துணித் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள் ஆனால் அப்படித் தூங்கும் போது கவுந்து படுத்து தூங்குவதால் தங்கை அவள் பக்கத்திலேயே போட்டுத் தூங்கவைக்கிறாள் ஆனாலும் அவளுக்கு சரியான தூக்கம் இல்லை, வாந்தி இப்போது குற்Tஐந்து உள்ளது, எனக்கு இதைப் படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்ல்குங்கப்பா, என் computer அடிக்கடி கறார் பண்ணி விடும், அதனாஅல் தன் contact எளிதாக பண்ண முடிவதில்லை.மன்னிக்கவும்,

senthamilselvi

மேலும் சில பதிவுகள்