அக்கார அடிசல்

தேதி: March 1, 2011

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

பச்சரிசி ஒருகப்
பால் ஒரு லிட்டர்
வெல்லம் ஒரு கப்
நெய் 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி, திராட்சை 10, 10.
ஏலப்பொடி ஒரு டீஸ்பூன்.


 

அரிசியை நன்கு கழுவி பாலில் வேக விடவும்.
அரிசி நன்கு வெந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எல்லாம் சேர்த்து கொதித்து வெந்ததும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி இறக்கவும். முந்திரி திராட்சையை, மீதி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
ஏலப்பொடி தூவி இறக்கவும்.


மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல், பெரியவர் வரை விரும்பி உண்பார்கள்.

மேலும் சில குறிப்புகள்